வரலாறு நடந்த வழியில் - Varalaaru Nadantha Vazhiyil

Varalaaru Nadantha Vazhiyil - வரலாறு நடந்த வழியில்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சேதுபதி (Sethupathi)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177358049
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இன்னல்கள் நீக்கும் கோளறு திருப்பதிகம் சிந்தியுங்கள் சிகரத்தை எட்டும் வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சூரியனை மையமாக்கிச் சூழலும் புவிப்பந்தின் அச்சாணியாய் இருந்து காலம் தன்மேனியில் பன்னெடுங்காலம் பதிந்து வைத்த வரலாற்றைப் பிரதிபரிக்கின்ற மானுடத்தின் பதிவுகள் , கலை இலக்கியப் படிமங்களாய் நிறைந்துகிடக்கின்றன. போகிறபோக்கில் கண்ட காட்சிகளையும் கேட்ட நிகழ்வுகளையும் பத்திரிகைகளின் பக்கங்களைத் துணைக்கொண்டு எழுத நேர்ந்தவற்றுள் சிலவற்றைத் தொகுத்துச் சிறப்பான படங்களோடு தரும் எனது இளவல் அருணனின் உழைப்பில் உருவான இதனைத் தமிழுலகிற்குப் பணிவோடு முன்வைக்கின்றேன். வழக்கமான பயணங்களைப் பதிவு செய்யும் பயண இலக்கியத்திற்குச் சற்றே மாறுபட்டுப் புதிய கோணத்தில் வரலாற்றைப் படிக்கவும் , பார்க்கவும், படைக்கவும் துணை செய்கின்ற , தொடர்ந்து இயங்கிப்போகிற வல்லுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இந்நூல் உதவும் என்பது நம்பிக்கை.

  • This book Varalaaru Nadantha Vazhiyil is written by Sethupathi and published by Paavai Publications.
    இந்த நூல் வரலாறு நடந்த வழியில், சேதுபதி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Varalaaru Nadantha Vazhiyil, வரலாறு நடந்த வழியில், சேதுபதி, Sethupathi, Varalaru, வரலாறு , Sethupathi Varalaru,சேதுபதி வரலாறு,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Sethupathi books, buy Paavai Publications books online, buy Varalaaru Nadantha Vazhiyil tamil book.

ஆசிரியரின் (சேதுபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்க்கைக் கணக்கு

என்றும் இருப்பேன் - Endrum Iruphen

உள்ளுக்குள் ஒரு நதி - Ullukul Oru Nathi

தமிழில் மகாகவி தோன்றுக! - Tamilil Mahakavi Thondruga!

ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை

சொல்லில் விளையும் சுகம் - Sollil Vilaiyum Sugam

கல்வியும் குழந்தைகளும் - Kalviyum Kulanthaigalum

பொழுதுகளை வேட்டையாடுகிறவன்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


அறிவுப் பூங்கா அறிஞர் அண்ணா

அமெரிக்கா - America

அல் காயிதா - Al-Qaeda : Bayangarathin Mugavari

அஸிம் பிரேம்ஜி - Azim Premji

ரமண மகரிஷி வாழ்வும் வாக்கும் - Ramana Maharisi Vaazhu Vaakkum

கப்பலுக்கொரு காவியம் - Kappalukoru Kaviyam

யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 1)

ஏவிஎம் 60 சினிமா

மகாத்மா காந்தியின் சத்திய வாழ்க்கை - Mahakavi Bharathi - 100

சோழர்கள் புத்தகம் 1 & 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இல்லத்தரசிகளுக்கு யோகாசனம் - Illatharasigaluku Yogasanam

சைவ சமய வரலாறு

Things To Do

Tit Bits in Physics

Temple Entry Politics in Colonial Tamil Nadu

மனிதருள் மாமணிகள் - Manitharul Mamanigal

மரபின் வீழ்ச்சியும் மாற்றத்தின் ஆட்சியும்

உலகம் போற்றும் பெண்கள் - Ulagam Potrum Pengal

தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கம் நடந்த பாதை

இன்றைய மார்க்சியம் - Indraya Marxiyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk