பெர்லின் நினைவுகள் - Berlin Ninaivugal

Berlin Ninaivugal - பெர்லின் நினைவுகள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பொ. கருணாகரமூர்த்தி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033387
Pages : 407
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.550
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கரமாஸவ் சகோதரர்கள் பாதையில் பதிந்த அடிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொ. கருணாகரமூர்த்தி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பெர்லினில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியர். அவரது முன்னைய நினைவலையான ‘பெர்லின் இரவு’களின் தொடர்ச்சியாக வும், விரிவாக்கமாகவும் அமைவது இந்நூல். இயல்பான அங்கதம் தோய்ந்த நடையுடன்கூடிய இவரது எழுத்துக்களைப் படிப்பது தனிச்சுகம். இந்நூலின் முற்பகுதியில் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த சூழலில் தம் வாழ்வை நிலைநிறுத்திக்கொள்ள பட்ட கஷ்டங்களையும், பண்ணநேர்ந்த தகிடுதத்தங்களையும் எள்ளலுடன் விபரிக்குமிவர், ஆங்காங்கே பெர்லினின் அழகை யும் பொலிவையும் வனப்பையும் சித்திரமாக வாசகர்முன் விரித்து வைக்கிறார். பிற்பகுதியில் தணிக்கையும் புனைவுமின்றி இவர் காட்டும் பெர்லின் இரவு வாழ்க்கையும் ஜெர்மனியரின் மனோ வியலும் பழக்கவழக்கங்களும் வெளிப்படையான பாலியல் நடத்தைகளும் மூடுண்ட சமூகத்தினராகிய தமிழருக்குக் கலாசார அதிர்ச்சியை உண்டுபண்ணுவன.

  • This book Berlin Ninaivugal is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் பெர்லின் நினைவுகள், பொ. கருணாகரமூர்த்தி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Berlin Ninaivugal, பெர்லின் நினைவுகள், பொ. கருணாகரமூர்த்தி, , Varalaru, வரலாறு , Varalaru,பொ. கருணாகரமூர்த்தி வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Berlin Ninaivugal tamil book.

ஆசிரியரின் (பொ. கருணாகரமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெர்லின் இரவுகள் - Perlin Iravukal

அனந்தியின் டயறி - Aanandhiyin Diary

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஆளப்பிறந்த மருது மைந்தன்

தெலிங்கானா போராட்டம் (old book - rare) - Telungana Poraatam

அண்ணா - Anna

விடுதலை வரலாறு - Vidudhalai Varalaaru

பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள் நிலையங்கள் தோற்றங்கள்

மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு

வலிமார்கள் வரலாறு ( பாகம் -4 ) - Valimaargal Varalaru (Part-4)

ஔரங்கசீப் - Aurangazeb

விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்

தமிழர் சரித்திரம் - Thamizhar sariththiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிறப்பு

புகைச் சுவருக்கு அப்பால் - Pukais Suvarukku Appal

நீதி மறுக்கப்பட்ட கதை - Neethi Marukkappatta Kathai

பொம்மை அறை - Pommai Arai

ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை - Attukuttigal Azhikum Thandanai (Short Stories)

பெண் வழிகள் - Penvazhigal (Poetry)

வர்ணங்கள் கரைந்த வெளி - Varnangkal Karain-Tha Veli

சென்னைக்கு வந்தேன் - Sennaikku Van-Then

ஆதிரையின் கதசாமி (குழந்தைகளிடம் கதை சொல்ல ஒரு புத்தகம்)

முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல் - Mullivayikkaalil Thodankum Viduthalai Arasiyal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk