book

குறிஞ்சிப் பூக்கள்

Kurinji Pookal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. பாரதிமோகன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :48
பதிப்பு :3
Published on :2008
ISBN :9788177354737
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள், சிறுவர் பாடல்கள்
Add to Cart

 பீர்க்குப் போட்டால் அவரை முளைக்காது என்பது போல உள்ளத்தில் உள்ளது  தான் வெளிப்படும், குழந்தை உள்ளம் போன்ற பளிங்குத் தன்மை ஒரு கவிஞனின் உள்ளத்தில், குடிகொண்டிருந்தால்தான் அவர்களுகேற்ற பாடல்களை வெளிப்படுத்தமுடியும். அந்த வகையில் அப்படியான பண்புகளைத் தன்னகத்தே கொண்டவர் என்பதை கவிஞர்  பாரதிமோகனிடம் பழக்க் கூடியவர்கள், பார்க்கக் கூடியவர்கள் உணரமுடியும்.

அவர் படைப்பின் மாமாங்க கால இடைவெளி  குழந்தைகள் இலக்கியத்துக்கு பெருத்த இழப்பு என்றாலும், இந்த இடைவெளிக் காலத்தில் அவர்தம் படைப்பாற்றலில் வளர்ச்சி  பெற்றிருக்கிறார்  என்பதை அறிந்து சற்று ஆறுதலு  பட்டுக்கொள்ளலாம். அவர் கவிதைகளைப் படித்து ரசித்து சுவைத்தாற்றில் சில தேன்  துளிகளை உங்களோடு நான் பகிர்ந்து  கொள்ள விரும்புகிறேன். யான் பெற்ற இன்பம்  பெறுக  இவ்வையகம்  எனக்கூறிய கவிஞரின் வாக்கு  கட்டளை வாக்கல்லவா.

                                                                                                                                                          - பதிப்பகத்தார்.