ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

Aaram Thinai (Part 2) - ஆறாம் திணை (பாகம் 2)

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: மருத்துவர் கு. சிவராமன் (Maruthuvar K.Sivaraman)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765946
Pages : 183
பதிப்பு : 4
Published Year : 2014
விலை : ரூ.135 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இலங்கைத் தமிழர் வரலாறு கரமாஸவ் சகோதரர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளைக் கொஞ்சம் அக்கறையுடன் உண்டாலே ஏராளமான நோய்கள் வராமல் காக்கலாம் என்பதை நூல் ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன் முதல் பாகத்திலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்காலத்தில் பொருத்தம் இல்லாத தயாரிப்பில் உருவான ‘பஃப்’ செய்யப்பட்ட பாக்கெட் நொறுக்குச் சிற்றுண்டிகளான, சிப்ஸ், கார வகைகள், ஏரியேட்டட் டிரிங்க்ஸ் ஆகியவற்றை உண்ணவே இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் எல்லோரும் விரும்புகின்றனர். இவற்றால் உடலுக்கும் பலம் ஏற்படுவதில்லை. இவை நோயையும் வரவழைக்கின்றன. நாம் எதை உண்ண வேண்டுமோ அதை உண்ணாமல் உண்ணத் தகாததை உண்கிறோம். இந்த விஷயத்தைப் பற்றிய தெளிவு இன்மையே இதற்கெல்லாம் காரணம். மேலும், வியாபார நோக்கில் அதிக விளம்பரங்கள் செய்து வெளிநாட்டு நிறுவனங்கள் இதை நம் மேல் திணிக்கின்றன. இதைத் தெள்ளத் தெளிவாக பொட்டில் அடித்தாற்போல விளக்குகிறார் நூல் ஆசிரியர். கூடவே பாரம்பரிய உணவுகளை சுவையாக, எந்தெந்த மாதிரி தயாரிக்கலாம், அதன் மருத்துவ குணம் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் இவை. இவற்றில் சில ஏற்கெனவே முதல் பாகமாக முழுப் புத்தகமாக வெளி வந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்றது. அதைத் தொடர்ந்து மீதியுள்ள அனைத்துக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு இப்போது நூல் வடிவில் இரண்டாம் பாகமாக உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்தப் புத்தகத்தைப் படித்தால் ‘நம் வருங்கால சந்ததியை, குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும். அதற்கு பாரம்பரிய உணவுதான் மருந்து. அந்த உணவை விதவிதமாகப் பக்குவமாகத் தயாரிப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது’ என்ற விழிப்பு உணர்வு நிச்சயம் ஏற்படும்.

  • This book Aaram Thinai (Part 2) is written by Maruthuvar K.Sivaraman and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆறாம் திணை (பாகம் 2), மருத்துவர் கு. சிவராமன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aaram Thinai (Part 2), ஆறாம் திணை (பாகம் 2), மருத்துவர் கு. சிவராமன், Maruthuvar K.Sivaraman, Samayal, சமையல் , Maruthuvar K.Sivaraman Samayal,மருத்துவர் கு. சிவராமன் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Maruthuvar K.Sivaraman books, buy Vikatan Prasuram books online, buy Aaram Thinai (Part 2) tamil book.

ஆசிரியரின் (மருத்துவர் கு. சிவராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

சுற்றமும் சூழலும் நட்பும்

ஆறாம் திணை - Aaram Thinai

ஏழாம் சுவை - Ezham Suvai

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


அறுசுவை சமையல் - சைவம் (119 வகைகள்) - Arusuvai Samayal - Saivam(119 Vagaigal)

செட்டிநாட்டுச் சமையல் சட்னி, பொடி, தொக்கு, ஊறுகாய் வகைகள்

சுவையாகச் சமைத்து சொகுசாக உண்போம் - Suvaiyaaga Samaithu Sogusaaga Unbom

தாமுவின் நளபாகம் - Damuvin Nalapaagam

சூப்பர் பச்சடி, பொரியல், கூட்டு, மசாலா வகைகள் - Super Pachadi,Poriyal,Kootu,Masala Vagaigal

மாமிச உணவின் மருத்துவப் பயன்கள் - Maamisa Unavin Maruthuva Payangal

சமைக்கலாம் வாங்க - Samaiklaam Vaanga

சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum

கொங்கு சைவ சமையல் - Kongu Saiva Samaiyal

சூப்பர் சிக்கன் சமையல் 2 - Super Chicken Samayal 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

குறி அறுத்தேன்

பந்தநல்லூர் பாமா - Panthanalloor bama

ஒரு கனவின் இசை - Oru Kanavin Isai

நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

முதுமை என்னும் பூங்காற்று - Muthumai Ennum Poongatru

மயக்கம் என்ன? - Mayakkam Enna?

சுஜாதாட்ஸ் - sujathoughts

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support