சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் - Soofi Vazhi Idhayathin Maarkkam

Soofi Vazhi Idhayathin Maarkkam - சூஃபி வழி இதயத்தின் மார்க்கம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore rumi)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577737
Pages : 464
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.420
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மணிவேந்தன் கவிதைகள் கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உங்கள் காதலிக்கான முத்தத்தை அவசரம் கருதி உங்கள் வீட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்புவீர்களா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் புன்னகைதான் பதிலாக வரும். இதில் படித்தவர், படிக்காதவர், பாமரர், அறிஞர் என்ற வேறுபாடெல்லாம் இருக்காது. ஆனால் சூஃபி வழி என்று சொல்லிவிட்டால் மட்டும், அப்படியொன்று இருக்கலாம். இல்லவே இல்லை. அது முரண்பாடானது, அது இஸ்லாத்துக்கு விரோதமானது என்றெல்லாம் அறிஞர் பலரும், அவர்களை நம்புபவர்களும் சொல்லத் தயங்குவதில்லை. அதிருக்கட்டும், முத்தத்துக்கும் சூஃபித்துவத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இரண்டும் ஒன்றுதான். சூஃபியாக இருப்பதும் ஒரு காதலனாக இருப்பது போலத்தான். முத்தம், சூஃபித்துவம் இரண்டுமே காதலின் விளைவுதான்! ஒன்று அறைக்காதல். இன்னொன்று இறைக்காதல். இரண்டுமே மெய்க்காதல்தான்! முத்தம் ஒரு சுகானுபவம் என்றால், சூஃபித்துவம் ஒரு மகானுபவம்! சூஃபி கதைகள் படித்திருப்பீர்கள். சூஃபிகவிதைகளில் மனம் பறிகொடுத்திருப்பீர்கள். சூஃபி தத்துவம் என்ற ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முதல் முறையாக சூஃபித்துவத்தைப் பற்றி விரிவாகவும் முழுமையாகவும் எளிமையாகவும் அறிந்துகொள்ள ஒரு பெரிய வாசலைத் திறந்து வைக்கிறது இந்தப் புத்தகம்! ஆசிரியர் நாகூர் ரூமியின் ‘இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ ஏற்கெனவே தமிழ் வாசகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற நூல்.

  • This book Soofi Vazhi Idhayathin Maarkkam is written by Nagore rumi and published by Sixth Sense Publications.
    இந்த நூல் சூஃபி வழி இதயத்தின் மார்க்கம், நாகூர் ரூமி அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Soofi Vazhi Idhayathin Maarkkam, சூஃபி வழி இதயத்தின் மார்க்கம், நாகூர் ரூமி, Nagore rumi, Aanmeegam, ஆன்மீகம் , Nagore rumi Aanmeegam,நாகூர் ரூமி ஆன்மீகம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Nagore rumi books, buy Sixth Sense Publications books online, buy Soofi Vazhi Idhayathin Maarkkam tamil book.

ஆசிரியரின் (நாகூர் ரூமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


HIV - எய்ட்ஸ் - HIV - AIDS

இந்த விநாடி

கொல்லப்பிறந்த கொடுங்கோலன் - HIV : Kollap Pirandha Kodungolan

திராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam

ஹோமரின் இலியட் - Eliad

உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப் - Udal Mannukku

Alpha Meditation an Introduction - Alpha Meditation: An Introduction

ஜாலியா ஜெயிக்கலாம் - Jaaliya Jeyikkalam, Vaanga Students

காமராஜ் - Kamaraj

நாகூர் - Nalla Manadhil Kudiyirukkum Nagore

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சூரியன் - Suriyan

திருப்பாவை திருவெம்பாவை

திருவண்ணாமலை மகிமை

நவீன நோக்கில் வள்ளலார் - Naveenanokkil Vallalar (Essays)

தம்மபதம் - பாகம் 1 - Dhammapadham -1

வியாபாரம், தொழில் சிறக்க சிறந்த மந்திரங்கள்

சைவ சித்தாந்தம் - Saiva Sidhantham

திருவாசகம் சில சிந்தனைகள் (திருச்சதகம் - திருஅம்மானை) பாகம் 2

Siva . Mahimnah Stotram

அஞ்சனை மைந்தனின் அற்புதங்கள் - Anjanai Maindanin Arpudangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

மாறுபட்டு சிந்தியுங்கள் - Maarupattu Sinthiyungal

மௌனகுரு திரைக்கதை - Mounaguru Thiraikathai

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள் - Panam Kuvikka Uthavum 27 Kattalaigal

கச்சத் தீவு - Kachatheevu

சென்னை தலைநகரின் கதை - Chennai: Thalainagar Kathai

போதி தர்மர் - Bodhi Dharmar

Please Dont Buy This Book - Please Don't buy this Book

சிறகுகள் முளைக்கும் வயதில் - Siragugal Mulaikkum Vayadhil

வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள் - Vangigalai Payanpaduthi Vasathiyaga Vazhungal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91