தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal

Thekkathi Aathmaakkal - தெக்கத்தி ஆத்மாக்கள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பா. செயப்பிரகாசம் (P,seyaprakasam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936020
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கிராமம், நிஜம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், நினைவுங்கள்
கூட்டத்திலிருந்து வரும் குரல்..! அர்த்தமுள்ள அந்தரங்கம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்யும் மழை, இளம் வெயில், சுத்தமான தண்ணீர், கொடை அள்ளித்தரும் காடு, மலை என்று ஊர்ப் புறத்தின் சுற்றுமுற்றும் இயற்கை வளங்கொண்டு இருக்கும்.
  அங்கு வாழும் மனிதர்களெல்லாம் இயற்கையின் தீண்டலை சுகிப்பவர்கள். அவர்கள் எந்தவித பாசாங்கும் அற்று, உண்மைக்குப் பெயர் போனவர்கள். இன்றுவரை தமிழ்ப் பண்பாட்டை, அதன் கலாசாரத்தை உயர்த்திப் பிடிக்கும் கலங்கரை விளக்கமாக கிராமத்து மாந்தர்களே விளங்கி வந்திருக்கிறார்கள்.

  அப்படிப்பட்ட ஆத்மாக்களைப் பேசுவதுதான் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுதிய இந்த 'தெக்கத்தி ஆத்மாக்கள்'.கரிசல் காட்டு மக்களைப் பற்றிய இந்தக் கட்டுரைகள், முண்டியடித்துச் செல்லும் நகர வாழ்க்கைக்கு அப்பாலுள்ள சம்சாரிகளையும் அவர்களின் வாழ்நிலை அற்றுப்போகிற சூழலையும் படம்பிடித்துக் காட்டுபவை.

  1999ம் ஆண்டு வாக்கில் ஜூனியர் விகடன் இதழில் இது தொடராக வந்தபோது, வாழ்வைத் தேடி கிராமத்திலிருந்து நகரத்துக்கு குடிபுகுந்தவர்கள் மத்தியிலும், கிராமத்திலேயே வாழ்பவர்களிடத்திலும் மெத்தப் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக கரிசல் சீமைக்காரர்களிடத்தில்.

  இந்நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு கிராமத்தைப் பிரதிபலிக்கிறது. மண்ணின், அதன் மக்களின் இந்தக் கதைகள் கண்ணீரும் வடிக்கின்றன. அப்படிச் சொட்டிய ஒவ்வொரு துளியிலும் ஆயிரமாயிரம் மனிதர்களைக் காணமுடிகிறது.

  நிழல் பார்த்து மணி சொல்கிற அனுபவஸ்தர்களின் இந்தக் கதைகள், குடிக்கக்குடிக்கச் சுவை கூடும் சுனை நீரைப்போல் படிக்கப்படிக்க மனம் லயிக்கச் செய்யும் ஞாபகச்சுனையின் பெருங்கதைகள்.

 • This book Thekkathi Aathmaakkal is written by P,seyaprakasam and published by Vikatan Prasuram.
  இந்த நூல் தெக்கத்தி ஆத்மாக்கள், பா. செயப்பிரகாசம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thekkathi Aathmaakkal, தெக்கத்தி ஆத்மாக்கள், பா. செயப்பிரகாசம், P,seyaprakasam, Kathaigal - Tamil story, கதைகள் , P,seyaprakasam Kathaigal - Tamil story,பா. செயப்பிரகாசம் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P,seyaprakasam books, buy Vikatan Prasuram books online, buy Thekkathi Aathmaakkal tamil book.

ஆசிரியரின் (பா. செயப்பிரகாசம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல் - Mullivayikkaalil Thodankum Viduthalai Arasiyal

ஒரு பேரனின் கதைகள் - Oru Peyranin Kathaigal

தெக்கத்தி ஆத்மாக்கள்

நாட்டார் இயலின் தெக்கத்தி ஆத்மா எஸ்.எஸ். போத்தையா

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


Self Mastery

சொல்லும் செயலும் குட்டிக் கதைகள் - Sollum Seyalum

நீங்களும் மந்திரவாதியாகலாம்

புதைமணல்

நரகத்திலிருந்து (old book rare) - Naragathilirunthu

அலாவுதீனும் அற்புத விளக்கும்

தலைபாகை

செவ்விந்தியர் தலைவன் கடத்தல் - Chevindhiyar Thalaivan Kadathal

காதல் மந்திரம்

ஒன்றும் ஒன்றும் மூன்று

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிச்சய வெற்றி - Nitchaya Vetri

வாழ்க மரம் வளர்க பணம்

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - Aarokyam Arulum Aalaya Vrutchangal!

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar

ஃபேஸ்புக் A to Z - Facebook Ato Z

சுவாமியும் சிநேகிதர்களும் - Swamiyum Snehithargalum

தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

அழகு - Azhagu

வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

டிப்பிங் பாயின்ட் - Tipping Point

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk