தாம்பத்யம் இணைப்பு பிணைப்பு - Thaambathyam Inaippu Pinaippu

Thaambathyam Inaippu Pinaippu - தாம்பத்யம் இணைப்பு பிணைப்பு

வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN :
Pages : 315
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பணம் தரும் பசும்பால் தொழில்கள் ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நூலின் ஆசிரியர் டாக்டர் பி.எம். மாத்யூவெல்லூர் கேரளத்தின் புகழ்பெற்ற மனோதத்துவ மருத்துவர். கேரள பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டமும், ‘பாலியலில் பலவீனமானவர்களின் தனித்தன்மை’ என்ற கட்டுரைக்கு டாக்டரேட்டும் பெற்றவர். ‘மனோதத்துவ சிகிச்சை’ பாடத்தில் டிப்ளமோ(1963) பெற்றவர். 1970&ஆம் ஆண்டுவரை தமிழகத்தின் வேலூரிலுள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் அண்டு ஹாஸ்பிடலில் சைக்காலஜிஸ்டாகப் பணியாற்றியவர். உலகக் கலைக் களஞ்சியம் புத்தகத் தொகுப்பில் மனோதத்துவப் பிரிவின் ஆசிரியராக ஐந்து வருடம் பணிபுரிந்தவர். 1975 முதல் திருவனந்தபுரம் மனோவியல் சிகிச்சை மையமான இன்ஸ்டியூட் ஆஃப் பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்ற நிறுவனத்தின் இயக்குநராக இருந்து ஆயிரக்கணக்கான தம்பதியரின் மன, பாலியல் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்திருக்கிறார்; வைத்துக்கொண்டிருக்கிறார். மன சாஸ்திரம், குடும்ப வாழ்க்கை பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இது தவிர மலையாளத்தில் வெளிவரும் பல்வேறு பத்திரிகைகளிலும் மனோவியல் தொடர்பாக ஏராளமான கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் எழுதிய நூல்கள் 15. புகழ்பெற்ற மேடைப் பேச்சாளர், நாடக நடிகர், சிற்பி, கார்ட்டூனிஸ்ட் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர்.தம்பதிகளுக்கான நடைமுறை கேஸ் வரலாறுகள் அடங்கிய மிகச் சிறந்ததொரு நூலே தாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு.அன்பை உடல் சார்ந்ததாக நினைக்கும் கலையியல் கண்ணோட்டமில்லாத கணவன் மனைவியரின் அணுகுமுறையிலிருந்தே இந்த நிலை உருவாகின்றது. அதிகபட்சமான விவாகரத்துக்கள் நடப்பதன் பின்னணியிலுள்ள அறியப்படாமலிருக்கும் காரணம் பாலியலே என்று மனோதத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர்.உறவுகள், உரசல்களாக மாறும் நிலை தாம்பத்ய வாழ்க்கையில் தவிர்க்க இயலாததாயிருக்கிறது. மனதில் ஏராளமான கனவுகளுடன் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் சிறிது காலத்திற்குப் பின்னர் கட்டிவைத்த வேலிக்குக் காவல் நிற்கிறவர்களாக மாறுவதே வழக்கம்.

  • This book Thaambathyam Inaippu Pinaippu is written by and published by Sixth Sense Publications.
    இந்த நூல் தாம்பத்யம் இணைப்பு பிணைப்பு, டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thaambathyam Inaippu Pinaippu, தாம்பத்யம் இணைப்பு பிணைப்பு, டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர், , Illaram, இல்லறம் , Illaram,டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர் இல்லறம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy books, buy Sixth Sense Publications books online, buy Thaambathyam Inaippu Pinaippu tamil book.

ஆசிரியரின் (டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாலியல் கலைக் களஞ்சியம் - Paliyal Kalaikalanchiyam (Dictionary/Encyclopedia)

மற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :


உணர்ச்சிகள் பாகம் 3 - Unartchigal 3

கர்ப்பம் முதல் பிரசவம் வரை

எது சுகம் - Edhu Sugam

இல்லற வாழ்வின் இனிய ரகசியங்கள்

அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும்

அது... இது... எதுதான் செக்ஸ் கல்வி?

அதிவீரராம பாண்டியனார் கொக்கோகம் இல்லற ரகசியம் (வாழ்க்கை விளக்கம்)

காமக் கடல் நீந்தி

குட் நைட் இல்லற வாழ்வு இனிக்க - Good Night Illara Valvu Inika

உடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாறுபட்டு சிந்தியுங்கள் - Maarupattu Sinthiyungal

நகராதி - Nagaraathi

சென்னை தலைநகரின் கதை - Chennai: Thalainagar Kathai

பிரச்னையே வருக வருக (15 கடிதங்கள், அத்தனையும் மரண வாக்குமூலங்கள்) - Prachanaiye Varuga Varuga

தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள் - Thadaigalai Thagartha Ariviyal Thannambikaiyalargal

வளமான வாய்ப்புகளைத் தரும் பயோ டெக்னாலஜி படிப்புகள் - Valamaana Vaaipugalai Tharum Bio Technology Padippugal

சச்சின் ஒரு சுனாமியின் சரித்திரம் - Sachin: Oru Sunamiyan Sarithiram

வளரும் அறிவியல் களஞ்சியம் - Valarum Ariviyal Kalanjiyam

சிறகை விரிப்போம் - Siragai Viripoam

லா வோ த்ஸூவின் சீன ஞானக் கதைகள் - Lao Tsuvin Cheena Gnama Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk