book

பேரண்டம்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :38
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788177353273
குறிச்சொற்கள் :பேரண்டம், கண்டுபிடிப்பு, தகவல்கள், விண்வெளி, பூமி
Out of Stock
Add to Alert List

இந்த நூல் விண்வெளி பற்றிய பல  தகவல்களைத் தருகிறது. பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சூரியன்.

 * பூமியும் சந்திரனும் ஒரே  காலத்தில் தோன்றியவை - 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு.

 * நமது அண்டத்தைச் சுற்ற சூரியனுக்கு சுமார் 22 கோடி ஆண்டுகள் வேண்டும்.

 * பூமிக்கும் சந்திரனுக்கும் இடைவெளி 3,94,406,மீட்டர்.

 * சந்திர ஒளி நம்மை அடைய 1-3 நொடிகள்.
 
 * சூரிய ஒளி நம்மை அடைய 8 நிமிடங்கள்.

 * பூமியை முதலில் விண்வெளியிலிருந்து சுற்றிவந்தவர் ரஷ்ய விண்வெளிவீரர் யூரி காகரின்.

 * விண்வெளி பயடம் செய்த முதல் பெண்மணி சோவியத் யூனியனின் விண்வெளி வீராங்கனை வாலண்டீனா தெரஷ்கோவா.

 * சந்திரனில் முதலில் கால் பதித்தவர் அமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங்.

சூரிய குடும்பத்தின் இதர  விண்வெளி கிரகங்கள் பற்றியும், சந்திர - சூரிய கிரகணங்களின்  பற்றியும் பிற விண்வெளி நிகழ்வுகள்  பற்றியும் தகவல்களை  அளிக்கிறது இந்த நூல்.

                                                                                                                                                     -  பதிப்பகத்தார்.