போதி தர்மர் - Bodhi Dharmar

Bodhi Dharmar - போதி தர்மர்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அழகர் நம்பி
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577805
Pages : 288
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.222
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜூலியஸ் சீஸர் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கௌதம புத்தரின் நேரடிச் சீடர்கள் பட்டியலில் போதி தர்மரின் பெயர் இல்லை. புத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவரும் அல்ல. காரணம், இருவருக்கும் இடையேயான கால இடைவெளி சுமார் ஆயிரம் ஆண்டுகள். என்றாலும், போதி தர்மரை இரண்டாவது புத்தர் என்று கொண்டாடுகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; பின்பற்றுகிறார்கள். எனில், யார் இந்த போதி தர்மர்? போதி தர்மரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகின்ற அத்தனைபேரும் எழுப்பும் முதல் மற்றும் முக்கியமான கேள்வி இதுதான். கூடவே, அவருடைய பூர்வ வாழ்க்கை குறித்த பல சர்ச்சைகளும் எழுப்பப்படுகின்றன. போர்க்கலை உள்ளிட்ட அவருடைய பங்களிப்புகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அத்தகைய சர்ச்சைகளுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதில்களை நோக்கிய தேடல் முயற்சியே இந்தப் புத்தகம். அந்தத் தேடலைத் தொடங்கியபோது மூன்று உண்மைகளை உணரமுடிந்தது. · புத்தரைப் புரிந்துகொள்ளாமல் பௌத்தத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. · பௌத்தத்தைப் புரிந்துகொள்ளாமல் போதி தர்மரைப் புரிந்துகொள்ள முடியாது. · போதி தர்மரைப் புரிந்துகொள்ளாமல் ஜென் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாது. புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். மேலே இருக்கும் மூன்று உண்மைகளையும் உணர்வீர்கள். கூடவே, புத்தர், போதி தர்மர் இருவரும் சொன்ன செய்திகளையும்!

  • This book Bodhi Dharmar is written by and published by Sixth Sense Publications.
    இந்த நூல் போதி தர்மர், அழகர் நம்பி அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bodhi Dharmar, போதி தர்மர், அழகர் நம்பி, , Varalaru, வரலாறு , Varalaru,அழகர் நம்பி வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy books, buy Sixth Sense Publications books online, buy Bodhi Dharmar tamil book.

ஆசிரியரின் (அழகர் நம்பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வைணவம் ஓர் வாழ்க்கைநெறி - Vainavam or Vazhkai Neri

காஞ்சி மகான் அண்ணல் செய்த அன்புதங்கள் 100 - Kaanji Mahaan Annal Seytha Anbuthangal 100

வியாசர் அருளிய மகாபாரதம் - Viyasar Aruliya Mahabharatham

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம் - Thinam Oru Divyaprapantham

வால்மீகி அருளிய இராமாயணம் - Valmiki Aruliya Ramayanam

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தேசப்பிதா மகாத்மா காந்தி

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

தமிழர் வரலாறு - பகுதி 2 - Thamizhar varalaru - part 2

அரிச்சந்திர புராணம்

தேசியக் கொடியும் தியாக சீலர்களும்

ஜீவா - Jeeva

சீனத் தத்துவஞானி கன்பூசியஸ்

அமெரிக்கா அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு

அரிஸ்டாட்டில் சிந்தனைகளும் வரலாறும்

மாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleon

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரிலையன்ஸ் அம்பானி வெற்றி இரகசியம் - Reliance Ambani Vetri Ragasiyam

Challenging Science Questions and Answers (TNPSC, UPSC, RRB, SSC, GRE, TANCET)

திராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - Vegamaaga Padikka Sila Eliya Uththigal

வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள் - Velai Thozhil Vaaipugal Niraintha 105 Puthumaiyana Padippugal

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal

வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

தேவதையைத் தேடி - Devathaiyai Thedi

இள வயது கம்ப்யூட்டர் கோடீஸ்வரர் மைக்கேல் டெல் - Michel Dell

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk