செர்வான்டெஸின் டாண் கியோட்டே - Don Quixorte

Don Quixorte - செர்வான்டெஸின் டாண் கியோட்டே

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆ. அலங்காமணி
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577898
Pages : 408
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அகிலம் வென்ற அட்டிலா ஜூலியஸ் சீஸர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலத்தை கடந்து நிற்கும் நாவல்கள் சில உண்டு அந்த நாவல்களின் வரிசையில் டாண் கியோட்டே முக்கியமானது.திரு.ஆ.அலங்காமணி அவர்கள் இயற்கையாகவே பழகுவதற்கு வெகு சுவாரஸ்யமான மனிதர் அவர் பேசும் போது இதிகாசங்களை வாசித்து உணர முடியாத பல கதாப்பாத்திரங்களின் குணாதிசியங்களை மற்றவர் மனதில் எளிதில் ஆணி அடித்து மாட்டிவிடும் திறமை வாய்ந்தவர் என்பதை உணர்வீர்கள்.இந்த நாவலின் மூலச்சுவை குறையாமல், ஆனால் பாமரனும் படித்து மகிழ வேண்டும், என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு எளிமையான நடையில் மிகத் திருத்தமாக படைத்துள்ளார். இந்தப் புத்தகத்தை படிக்கும்பொழுது நீங்கள் மனம் விட்டு சிரிக்கும் தருணங்கள் எண்ண முடியாதவை.பதினாறாம் நூற்றாணடில் வெளிவந்த முதல் நவீன நாவலான டாண் கியோட்டே படித்து ஒவ்வொரு வரியாக ரசித்து மகிழ்ந்த திரு அலங்காமணி அவர்கள் அந்த மகிழ்ச்சியை தமிழ் ஆர்வளர்கயிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்.‘‘நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக’’ என்ற கொள்கையுடையவர் திரு. அலங்காமணி அவர்கள் இந்த நாவலை எழுத இந்த கொள்கை முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

  • This book Don Quixorte is written by and published by Sixth Sense Publications.
    இந்த நூல் செர்வான்டெஸின் டாண் கியோட்டே, ஆ. அலங்காமணி அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Don Quixorte, செர்வான்டெஸின் டாண் கியோட்டே, ஆ. அலங்காமணி, , Novel, நாவல் , Novel,ஆ. அலங்காமணி நாவல்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy books, buy Sixth Sense Publications books online, buy Don Quixorte tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வைகறை ராகங்கள் - Vaigarai Ragangal

வீடு தேடி வரும் வில்லன்கள்

காசும் பிறப்பும் - Kasum Pirappum

தறிநாடா

நெஞ்சம் மறக்கவில்லை - Nenjam Marakkavillai

அந்தி வானம்

பிரளயம்

விலங்குகள் - Vilankugal

பொழுது விடிகிற வேளையிலே - Pozhuthu Vidikira Vellaiyil

சேதுநாட்டு வேங்கை - Sethunaattu Vengai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பகத்சிங் வீரம் வேட்கை தியாகம் - Bhagad Singh

அதே வினாடி - Athe Vinaadi

கமல்ஹாசனும் காளிமுத்துவும் - Kamalhasanum Kaalimuthuvum

15000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை - Ambani Kodigalai Kuviththaa Kathai

இந்த விநாடி

மாறுபட்டு சிந்தியுங்கள் - Maarupattu Sinthiyungal

தொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல் - Tholiladhibargal Vanigargalukkana Ninaivaatral

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு - Agam , Puram , Anthappuram

மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

பிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து - Business Vetri Ragasiyankal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk