சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu

Chandrababu - சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577942
Pages : 200
பதிப்பு : 4
Published Year : 2017
விலை : ரூ.177
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தீராக் காதல் சென்னை தலைநகரின் கதை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை.

  மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு, திரைத்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.

  ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள்.

  பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே.'

 • This book Chandrababu is written by Mugil and published by Sixth Sense Publications.
  இந்த நூல் சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும், முகில் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chandrababu, சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும், முகில், Mugil, Katuraigal, கட்டுரைகள் , Mugil Katuraigal,முகில் கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Mugil books, buy Sixth Sense Publications books online, buy Chandrababu tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்...! - Ssss…!

அகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram

யூத மதம் - Yudha Matham

உணவு சரித்திரம் - Unavu Sarithram

அவள் ஒரு காவியம் - Aval Oru Kaaviyam

கிளியோபாட்ரா - Cleopatra

முகலாயர்கள் - Mugalayargal

கட்டியக்காரன் கலை இலக்கியக் கட்டுரைகள்

ஒளரங்கசீப் - Aurangzeb

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அன்பார்ந்த மாணவர்களே... (பள்ளி - கல்லூரிகளில் த. ஸ்டாலின் குணசேகரன் ஆற்றிய உரைத் துளிகள்)

மனிதர்களும் மனிதமும்

குறுந்தொகைத் திறனுரைகள் - Kurunthogai Thiranuraigal

ரசிக்கவும் சிந்திக்கவும் 150 இலக்கிய நிகழ்ச்சிகள்

குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1 - Computer Thozhilgal - Part 1

நெய்வேலி எழுத்தாளர்களின் கனவுகளின் நிறம் நீலம்

சுனாமி அல்லது கடல்கொண்ட நம்நாடு - Tsunami Alladhu Kadalkonda Namnaadu

பரதவர்: இனமீட்டுருவாக்க வரைவியல் - Paradhavar: Inameetturuvaakka Varaiviyal

மொழியாய்வுக் கட்டுரைகள் (old - book) - Mozhiyaivu Katuraigal

ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 4) - Ondre Sol! Nandre Sol! (Part 4)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1 - Computer Thozhilgal - Part 1

உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal

கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala

நகராதி - Nagaraathi

வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள் - Vangigalai Payanpaduthi Vasathiyaga Vazhungal

தேக சந்தேகங்கள் தெளிவான பதில்கள் - Dhega Santhegangal Thelivaana Pathilgal

தாவூத் இப்ராகிம் (மும்பை மாஃபியாவின் அறுபதாண்டு கால வரலாறு) - Davut Ibrahim (Mumbai Maafiyavin Arubathaandu Kaala Varalaaru)

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates

நம்மை நாமே செதுக்குவோம் - Nammai Naamae Sethukuvoam

தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள் - Thadaigalai Thagartha Ariviyal Thannambikaiyalargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91