தாவர உலகம் - Thavara Ulagam

Thavara Ulagam - தாவர உலகம்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: பாலா (Bala)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177354140
Pages : 45
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தாவர உலகம், கண்டுபிடிப்பு, தகவல்கள், உயிரினங்கள்
பூமியின் உயிரினங்கள் ஓர் உண்மை மனிதன்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பூமியில் உயிர்கள் பரிணாமம்  மிக நீண்ட காலம் நிகழ்ந்தது. இது பாலியோஸோயிக் காலம், மிஸோஸோயிக் காலம்,
  சினோசோயிகு காலம் என பகுத்து அந்தந்த  காலத்தில் ஒரு செல் உயிர்களாக இருந்தவை. எவ்வாறு பல செல் உயிர்களாக நீர் வாழ்வன, நீரிலும் நிலத்திலும் வாழ்வன, நிலத்தில் வாழ்வனவாக பரிணாமம் பெற்றன என்பதை எளிய முறையில் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் நூலாசிரியர் விளக்குகிறார்.

  புவி பரப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களால் மேற்பரப்பில் இருந்த உயிரினங்கள் பூமியில் புதையுண்டு போயின. இதன் மூலம் பலவிதமான டைனசர்கள், டிராகன்கள், பெரிய பல்லிகள் ஆகியன ஜூராசிக் காலத்தில் வாழ்ந்தன என்பதை இந்நூல் நிறுவுகிறது. அதன்பிறகு, ஊர்வன, பறப்பன, பாலுட்டிகள் தோன்றி மேலும்  தாவரங்களின் பரிணாமம் பற்றியும் விளக்கப்படுகின்றது. ஆரம்பகால பாலூட்டிகளிலிருந்து சமீபகால பாலுட்டி உயிரினங்கள் எவ்வாறு பரிணமித்து வளர்ந்துள்ளன என்பதும், உடலமைப்பிலும் பண்பிலும் கூட எவ்வாறு வேறுபட்டிருந்தன என்பதையும் சித்திரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. இறுதியாக மனத குரங்கு மனிதனாக  மாறியதன் இரண்டு கோடி ஆண்டுகால வரலாறும் சுருக்கமாக விளக்கப்படுகின்றது.

                                                                                                                                                   -  பதிப்பகத்தார்.

 • This book Thavara Ulagam is written by Bala and published by Paavai Publications.
  இந்த நூல் தாவர உலகம், பாலா அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thavara Ulagam, தாவர உலகம், பாலா, Bala, Aariviyal, அறிவியல் , Bala Aariviyal,பாலா அறிவியல்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Bala books, buy Paavai Publications books online, buy Thavara Ulagam tamil book.

ஆசிரியரின் (பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வித்யாபதியின் காதற் கவிதைகள் - Vidhyapathin Kaathar Kavithaigal

மின்சக்தியும் காந்தசக்தியும் - Minshakthiyum Kaanthashakthiyum

விண்வெளி சார்பு சோதனைகள் செய்யலாம் வாருங்கள் - Vinveli

காற்று சார்பு பரிசோதனைகள் - Kaatru Saarbu Parisothaniagal

திண்ணைகளும் வரவேற்பறைகளும் - Thinnaikalum Varaverparaigalum

நாட்டு நடப்பு

ஈழம் ஆன்மாவின் மரணம்

பேரண்டம்

அளவீடுகள் - Alaveedugal

உயிரிகள் சுற்று சூழல்

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு

விண்வெளி 2057

அறிவியல் அறிஞர் மைக்கேல் ஃபாரடே

சமூகமும் இயற்கையும் - Samugamum Iyarkkaium

யானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள்

History of Telescope - Kakka Nadan Kathaikal

நீரில் நடக்கலாம் வாங்க - Neeril Nadakalaam Vaanga

அறிவியல் அறிஞர் சர் ஹம்ஃப்ரி டேவி

தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள் - Thadaigalai Thagartha Ariviyal Thannambikaiyalargal

பாலைவனங்கள் - Palaivanangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீதிக்கதைகள் - Neethikathaigal

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா - Pagutharivin Sigaram Periyaar E.Ve.Ra

பாவேந்தரும் விளிம்புநிலை மக்களும் - Pavendarum Vilimbunilai Makkalum

இலக்கியச் சிந்தனை

வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க...

ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது

உலகம் உங்கள் கைகளிலே

மாணவர்களுக்கான பழமொழிக் கட்டுரைகள்

சித்தர் பாடல்கள்

உலகமயமும் ஊழலும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91