நம்மை நாமே செதுக்குவோம் - Nammai Naamae Sethukuvoam

Nammai Naamae Sethukuvoam - நம்மை நாமே செதுக்குவோம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இளசை சுந்தரம்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN :
Pages : 176
பதிப்பு : 4
Published Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இதயம் கவரும் எண்ணச் சிறகுகள் சிறகை விரிப்போம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம்மை நாமே காலத்திற்கு ஏற்றபடி செதுக்கிக் கொண்டு, வெற்றி வாகை சூடத் தேவைப்படும் பல்வேறு வெற்றிச் சூத்திரங்களை எளிய நடையில் விளக்குகிறது இந்தப் புத்தகம்.பாஸ்டர், “சிலர் தங்கள் முன்னேற்றத்தில் மிக உறுதியான எண்ணத்துடன் ஓர் ஆலமரம் போன்றிருப்பர். ஆனால் பிரச்னைப் புயல் வீசினால் வேரோடு சாய்வர். சிலர் நாணல் போல் எந்தப் பிரச்னைப் புயல் வீசினாலும் வளைந்து நெளிந்து கொடுத்துப் பின்னர் நிமிர்ந்து விடுவர்” என்கிறார்.தோற்று விட்டேனென்று நீ கருதுவாயானால் நிச்சயமாக நீ தோற்றவனே என்கிறார் ஆங்கில அறிஞர் ஒருவர்.‘தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்குப் பதிலாகத் தலையால் நடப்பதைப் போன்றது’ என்கிறார் எமர்சன்.எவன் எந்தப் பொருளில் நம்பிக்கை உடையவனோ அவன் அந்தப் பொருளாகத்தான் ஆகிறான் என்பது கீதை வாக்கு.

  • This book Nammai Naamae Sethukuvoam is written by and published by Sixth Sense Publications.
    இந்த நூல் நம்மை நாமே செதுக்குவோம், இளசை சுந்தரம் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nammai Naamae Sethukuvoam, நம்மை நாமே செதுக்குவோம், இளசை சுந்தரம், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,இளசை சுந்தரம் கட்டுரைகள்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy books, buy Sixth Sense Publications books online, buy Nammai Naamae Sethukuvoam tamil book.

ஆசிரியரின் (இளசை சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இதயம் கவரும் எண்ணச் சிறகுகள் - Idhayam Kavarum Enna Siragugal

வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் - Vaaivittu Sirikka Vaalvyal Nagaichuvaigal

இன்று ஒரு தகவல் - Indru Oru Thagaval

வாங்க சிரிச்சிட்டுப் போகலாம் - Vaanga Sirichittu Pogalaam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பெண்தெய்வங்கள்

பெ.சு.மணியின் கட்டுரைக் கொத்து

நன்றி யாருக்கு

கலை எனப்படுவது இனக்கொலையென்றால்... - Kalai Enappaduvathu Inakkolaiyendraal...

வன்முறை:திரைப்படம்:பாலுறவு - Vanmurai:Thiraippadam:Paluravu

இந்திய அறிவியல் மேதைகள் - Indhiya Ariviyal Maedhaigal

அங்கே இப்ப என்ன நேரம்?

முழுமையாகச் செய்யுங்கள் - Muzhumaiyaga Seyyungal

5 செல்வங்களும் 6 செல்வங்களும் - 5 Selvangalum 6 Selvangalum

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள்பாகம் 21 - Oru Pakka Katuraigal Paagam.21

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரகசிய ஆசைகள் - Ragasiya Aasaigal

புதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள் - Puthiyavaraai Vetriyaalarai Maarungal

வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள் - Vangigalai Payanpaduthi Vasathiyaga Vazhungal

பிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து - Business Vetri Ragasiyankal

இதயம் கவரும் எண்ணச் சிறகுகள் - Idhayam Kavarum Enna Siragugal

இனி எல்லாம் வெற்றிதான் - Ini Ellam: Vetrithan

லா வோ த்ஸூவின் சீன ஞானக் கதைகள் - Lao Tsuvin Cheena Gnama Kathaigal

மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள் - Panam Kuvikka Uthavum 27 Kattalaigal

இந்திய தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk