இனி எல்லாம் வெற்றிதான் - Ini Ellam: Vetrithan

Ini Ellam: Vetrithan - இனி எல்லாம் வெற்றிதான்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: கார்த்தீபன்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577294
Pages : 208
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒருவன் இரண்டு அடி முன்னோக்கித் தாவ வேண்டுமானால் அதற்கு முதலில் அவன் நான்கு அடி பின்னோக்கிச் செல்லவேண்டும். அப்போதுதான் அவனால் இந்த இரண்டடியை ஒரே மூச்சில் தாவிக் கடக்க முடியும். வில்லில் நாண் எந்த அளவுக்குப் பின்னோக்கி இழுத்துவிடப்படுமோ அந்த அளவிற்கு அம்பினை முன்னோக்கி அது செலுத்தும். வாழ்க்கையில் எந்த அளவு துன்பங்களை ஏற்க நாம் தயாராக இருக்கிறோமோ அந்த அளவுக்கு வெற்றிகளையும் நம்மால் பெற முடியும். குழந்தையைப் பெற வேண்டுமானால் பிரசவ வேதனையை அனுபவித்தே தீர வேண்டும். ஒரு வெற்றியை அடைய வேண்டுமானால் ஒரு போராட்டத்தை நடத்தியே தீரவேண்டும். தோல்வியே இல்லாமல் எடுத்த எடுப்பில் வெற்றி கண்ட பலரும் ஒரு தோல்வி வந்ததுமே தாள முடியாமல் துவண்டு விடுகின்றனர். அவ்வாறில்லாமல் பல தோல்விகளுக்குப் பிறகு வெற்றி கண்டவர்களே அந்த வெற்றியைக் கடைசிவரை தக்கவைத்துக் கொள்கின்றனர். நம்பிக்கை என்ற வெளிச்சம் நமக்குள் இருக்கிறது. யானைக்குத் தன் பலம் என்ன என்று தெரியாது. அதனால்தான் 50 கிலோ எடை கொண்ட மனிதன் அதன் மேல் ஏறி அமர்ந்து அதனை அதிகாரம் செய்து கொண்டு, சவாரி செய்துகொண்டு இருக்கிறான். அதைப்போல் இல்லாமல் உங்கள் பலத்தைப் பற்றி நீக்களே எடை போடத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி உங்களை நீங்களே உணர்ந்து கொண்டால் உங்களுக்கு இனி எல்லாமே வெற்றிதான்.

  • This book Ini Ellam: Vetrithan is written by and published by Sixth Sense Publications.
    இந்த நூல் இனி எல்லாம் வெற்றிதான், கார்த்தீபன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ini Ellam: Vetrithan, இனி எல்லாம் வெற்றிதான், கார்த்தீபன், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,கார்த்தீபன் சுய முன்னேற்றம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy books, buy Sixth Sense Publications books online, buy Ini Ellam: Vetrithan tamil book.

ஆசிரியரின் (கார்த்தீபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லியோ டால்ஸ்டாய் கதைகள் - Leo Tolstoy Kathaigal

மன இறுக்கம் போயே போச்சு - Mana Irukkam Poye Pochu

ராக் ஃபெல்லர் - Rock Feller

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam

நினைத்ததை செய்து முடிப்பது எப்படி?

ஒரு பக்க கட்டுரைகள் பாகம்.3 - Oru Pakka Katuraigal Paagam.3

சாதனைக்கோர் பாதை!

வெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம்-1 - Vetrikku Sila Puththagangal - 1

வெற்றி மேல் வெற்றி பாகம் 1 - Vetri Mel Vetri

வழிகாட்டும் மொழிகள் - Vazhikaattum mozhigal

ஆக்கபூர்வ சிந்தனையின் அதிசய ஆற்றல்கள் - Aakkapoorva sindhanaiyin athisaya aatralkal

வெற்றியைத் தரும் ஆளுமை ஆற்றல்கள் - Vettriyai Tharum Aalumai Attralgal

எல்லாம் இன்பமயம்!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel

தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள் - Thadaigalai Thagartha Ariviyal Thannambikaiyalargal

மௌனகுரு திரைக்கதை - Mounaguru Thiraikathai

ஆரோக்கிய உணவு

சின்னப்பா தேவர் - Sando Thevar

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள் - Panam Kuvikka Uthavum 27 Kattalaigal

திராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam

நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம் - Neenkalum Thozhil Athiparka Selvandhar Agalam

கடவுளின் நிறம் வெண்மை 52 புனிதர்களின் சரிதம் - Kadavulin Niram Venmai

சிரிக்க சிந்திக்க முல்லா கதைகள் - Sirikka Sinthikka Mulla Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91