வளமான வாய்ப்புகளைத் தரும் பயோ டெக்னாலஜி படிப்புகள் - Valamaana Vaaipugalai Tharum Bio Technology Padippugal

Valamaana Vaaipugalai Tharum Bio Technology Padippugal - வளமான வாய்ப்புகளைத் தரும் பயோ டெக்னாலஜி படிப்புகள்

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN :
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தன்னம்பிக்கை தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த இரண்டு தரப்பினரின் ஆவலையும் நிறைவேற்றும் வகையில் இந்தப் புத்தகம் இருக்கும்.பிள்ளைகளும் வெகு காலத்திற்கு முன்னதாகவே தாங்கள் ஈடுபடப் போகும் துறை பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.இந்தக் கேள்வி எல்லாருடைய மனத்திலும் எழுவது இயற்கை. இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தில் அக்கறை உள்ளவர்களாக இருப்பதால் அடுத்து அவர்களை என்ன படிக்க வைக்கலாம் என்று கேட்க நினைக்கிறார்கள்.உயிரித் தொழில் நுட்பத்தின் மூலம் வேளாண்மை முதற்கொண்டு விண்வெளி ஆராய்ச்சி வரை எத்தனையோ துறைகளில் புதுமைகளைப் படைக்கலாம். இதற்குப் பொருத்தமான தகுதிகளைப் பெறுவது எப்படி?உயிரித் தொழில்நுட்பம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் இதை வாங்கிப் படிக்கலாம். நமக்கு எது தெரியாது என்பதைத் தெரிந்து கொள்கிறவர்கள் மிக விரைவில் முன்னுக்கு வருவார்கள். நமக்குத் தெரியாதது என்று இந்த உலகத்தில் என்ன இருக்கப்போகிறது என்று நினைப்பவர்களும் இதைப் படிக்கலாம். படித்த பிறகுதான் அட... இத்தனை விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்று நினைக்கத் தோன்றும்.கம்ப்யூட்டர் துறையை மிஞ்சப்போகும் சாதனைத் தொழிலாக உயிரித் தொழில்நுட்பம் வளர இருக்கிறது என்று உலகமே கணிக்கிறது. அதனால் உயிரித் தொழில் நுட்பப் படிப்பு பற்றிய தகவல்களைத் தொகுத்து அளிக்கவேண்டும் என்ற எங்களது இடைவிடாத முயற்சியின் பலன்தான் இந்தப் புத்தகம்

  • This book Valamaana Vaaipugalai Tharum Bio Technology Padippugal is written by Ma. Lenin and published by Sixth Sense Publications.
    இந்த நூல் வளமான வாய்ப்புகளைத் தரும் பயோ டெக்னாலஜி படிப்புகள், ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Valamaana Vaaipugalai Tharum Bio Technology Padippugal, வளமான வாய்ப்புகளைத் தரும் பயோ டெக்னாலஜி படிப்புகள், ம. லெனின், Ma. Lenin, Kalvi, கல்வி , Ma. Lenin Kalvi,ம. லெனின் கல்வி,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ma. Lenin books, buy Sixth Sense Publications books online, buy Valamaana Vaaipugalai Tharum Bio Technology Padippugal tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சானியா மிர்சா

புதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள் - Puthiyavaraai Vetriyaalarai Maarungal

சானியா மிர்சா

மன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkathai Vellunkal

கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன் பெறலாம் - Kadugalavu Uzhaithale Kadalalavu Payan Peralam

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள் - Panam Kuvikka Uthavum 27 Kattalaigal

வீடு கட்டுபவர்களுக்கு ஐடியா அண்ணாசாமியின் ஒரு 100 யோசனைகள் - Veedu Katubavargaluku Aidiya Annasamiyin Oru 100 Yosanaigal

சுத்தமாக சுவையாக அசைவ உணவு தயாரிக்கும் முறைகள் - Suththamaga Suvaiyaaga Asaiva Unavu Thayarikkum Muraigal

உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal

பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம் - Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


அன்புள்ள சின்னப்பபாரதிக்கு - Anbulla Chinnabharathikku

VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை - VAO: Model Question Paper

Educational Activities

தினம் ஒரு திருக்குறள் தேன் மூலமும் உரையும்

Writing for competitive Examinations

மரபு சொற்களும் மரபு தொடர்களும் IDIOMS and PHRASES

Correct Your English

Synonyms & Antonyms

கல்வி உளவியல் (கற்றல்)

TNPSC பொது அறிவு VAO

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள் - Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal

சிறகை விரிப்போம் - Siragai Viripoam

சச்சின் ஒரு சுனாமியின் சரித்திரம் - Sachin: Oru Sunamiyan Sarithiram

பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம் - Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam

ஞானகுரு இருட்டைக் கிழிப்பவன் இவன் - Gnanaguru

உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal

வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

எளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel

ஸ்டீஃபன் ஹாகிங் - Stephen Hawking

லா வோ த்ஸூவின் சீன ஞானக் கதைகள் - Lao Tsuvin Cheena Gnama Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk