தன்னம்பிக்கை தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் - Thannambikai Thottathaiyellaam Ponnaakkum

Thannambikai Thottathaiyellaam Ponnaakkum - தன்னம்பிக்கை தொட்டதையெல்லாம் பொன்னாக்கும்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN :
Pages : 136
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மன இறுக்கத்தை வெல்லுங்கள் வளமான வாய்ப்புகளைத் தரும் பயோ டெக்னாலஜி படிப்புகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாங்கள் யார், தங்களால் எதெல்லாம் முடியும் என்று இவர்களுக்குத் தெரிவதில்லை. அதைத் தெரிந்து கொண்டால் இவர்கள் எத்தனையோ சாதனைகளைப் படைப்பார்கள். இவர்கள் உறக்கத்தில் இருப்பவர்கள். இவர்களை உறக்கத்திலிருந்து எழுப்புவது நமது கடமை. தேவை உள்ளவர்களுக்குத் தேவைப்படுகிறவற்றைத் தங்கு தடையில்லாமல் கொடுக்கவேண்டும். இது எல்லாராலும் இயலுமா? அமுதசுரபி இருந்தால்தானே அப்படி அள்ளி அள்ளிக் கொடுக்கலாம் என்று நினைப்பீர்கள். அமுத சுரபியை மிஞ்சும் அட்சய பாத்திரங்கள் நம்மிடம் நிறையவே இருக்கின்றன. அத்தகைய பாத்திரங்களை நாமும் பெறலாம் என்பது பலருக்கும் புரிவதில்லை. இருக்கிறவற்றை விட்டுவிட்டு இல்லாதவற்றைத் தேடிப் போய்க் கொண்டு இவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பல உண்மைகளைப் புரிய வைத்துத் தன்னம்பிக்கையை அளிக்கிறது இந்தப் புத்தகம்.உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றும் இல்லாதவர்கள் உலகத்தில் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். இந்த அடிப்படைத் தேவைகளை எல்லாருக்கும் கிடைக்கச் செய்துவிடலாம். ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் குறிப்பிட்ட ஒரு காரணத்தினால், உள்ளம் வெதும்பிப் போய் நிற்கிறார்கள். இளைஞர்களுக்கு மட்டும்தான் இந்தக் குறையா? இல்லை. எல்லா வயதினரையும் இது பாதித்திருக்கிறது. இவர்களை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. ஏதோ பிறந்தோம்... வளர்ந்தோம்... போவோம்... என்று வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் இவர்களை மாற்றவேண்டிய தேவை நமக்குப் பெருமளவில் இருக்கிறது.

  • This book Thannambikai Thottathaiyellaam Ponnaakkum is written by Ma. Lenin and published by Sixth Sense Publications.
    இந்த நூல் தன்னம்பிக்கை தொட்டதையெல்லாம் பொன்னாக்கும், ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thannambikai Thottathaiyellaam Ponnaakkum, தன்னம்பிக்கை தொட்டதையெல்லாம் பொன்னாக்கும், ம. லெனின், Ma. Lenin, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Ma. Lenin Suya Munnetram,ம. லெனின் சுய முன்னேற்றம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ma. Lenin books, buy Sixth Sense Publications books online, buy Thannambikai Thottathaiyellaam Ponnaakkum tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை - Vetrikku Vendum Thannambikkai

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள் - Panam Kuvikka Uthavum 27 Kattalaigal

மன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkathai Vellunkal

கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன் பெறலாம் - Kadugalavu Uzhaithale Kadalalavu Payan Peralam

ஜார்ஜ் வாஷிங்டன்

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள் - Moolayai Koormayakka 300 Vazhigal

கப்பற்படையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள் - Kapparpadaiyil Kotti Kidakkum Velai Vaaipugl

15000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை - Ambani Kodigalai Kuviththaa Kathai

புதியவராய் வெற்றியாளராய் மாறுங்கள் - Puthiyavaraai Vetriyaalarai Maarungal

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நீங்களும் தொழிலதிபர் ஆகலாம் - Neengalum Thozhil Athibar Aagalaam

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்

கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 3 - Confidence Corner - Part 3

தன்னம்பிக்கையும் உயர் தர்ம நெறிகளும்

உனக்குள் ஒரு தலைவன் - Unakkul Oru Thalaivan

மூதறிஞர் இராஜாஜி பொன்மொழிகள் - Moodharingnar Rajaji Ponmozhigal

சுயமுன்னேற்றப் பயிற்சிகள்

வாழ்க்கை ஒரு சவால் சந்தியுங்கள்!

நாம் நன்மக்களாவோம்

வேலை உங்களுக்கே !

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal

வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள் - Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal

மனதை Format செய்யுங்கள் - Manathai Format Seiyungal

எம்.ஜி.ஆர். திரை, அரசியல் - இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம்

சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள் - Sutchumathai Unarthum Sufi Kathaigal

இந்திய தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் - Soofi Vazhi Idhayathin Maarkkam

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk