வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - Vegamaaga Padikka Sila Eliya Uththigal

Vegamaaga Padikka Sila Eliya Uththigal - வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம் ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக வாசிப்பை நம்பி இருப்பவர்கள் அனைவரும் வளம் பெற இந்தப் புத்தகம் மிகவும் உதவும்.மாணவ, மாணவியரால் தங்கள் பாடங்களைத் தவிரப் பிற துறை அறிவையும் பெருமளவில் பெருக்கிக்கொள்ள முடியும்.இப்படிப் பலர் தங்கள் இயலாமையைத் தெரிவிப்பார்கள். இவர்கள் எல்லாருக்குமே பயன்படக் கூடிய விதத்தில் இங்கு பலவித உத்திகளைக் கொடுத்திருக்கிறோம். இவற்றைப் பயன்படுத்திப் பார்த்தால்....‘எனக்கெல்லாம் வேகமாகப் படிக்க வரவே வராது. மெதுவாகப் படித்தால்தான் எதுவுமே மனதில் ஏறும். விரட்டி விரட்டிச் சவாரி செய்ய மனம் ஒரு குதிரையா என்ன?’என் தொழிலுக்கு நான் அதிகம் படிக்க வேண்டியது அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது. ஆனால் என்னால் அதிகமாகப் படிப்பதற்கு முடியவில்லை. மற்றவர்களைப் போல் வெகு வேகமாக என்னால் படிக்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்று சிலர் நொந்து கொள்வார்கள்.இதற்கான வழிமுறைகள் எல்லாருக்குமே தெரிவது இல்லை. அது தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு அதைச் சொல்லிக் கொடுப்பதும் இல்லை. அந்தக் குறையைப் போக்குவதற்காகவே இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.படிக்கப் படிக்கப் இவர்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும். எப்படிப் படிப்பது என்பதைப் பற்றிப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுக் கொடுக்கிறார்கள்தான். ஆனால் வேகமாகப் படிப்பதற்கு ஒருவர் தனியாகத்தான் முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது.வேகமாகப் படிப்பவர்கள் எதையும் விரைவாகப் படித்து முடித்துவிடுவார்கள். படிப்பதற்கு இவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. நேரம் இருக்கிறது என்பதால் அவர்கள் மேலும் படிக்கலாம். மேலும் மேலும் படிக்கலாம்.

  • This book Vegamaaga Padikka Sila Eliya Uththigal is written by Ma. Lenin and published by Sixth Sense Publications.
    இந்த நூல் வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள், ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vegamaaga Padikka Sila Eliya Uththigal, வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள், ம. லெனின், Ma. Lenin, Kalvi, கல்வி , Ma. Lenin Kalvi,ம. லெனின் கல்வி,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ma. Lenin books, buy Sixth Sense Publications books online, buy Vegamaaga Padikka Sila Eliya Uththigal tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள் - Panam Kuvikka Uthavum 27 Kattalaigal

பணம் தரும் பசும்பால் தொழில்கள் - Panam Tharum Pasumbaal Thozhilgal

பிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து - Business Vetri Ragasiyankal

ஜார்ஜ் வாஷிங்டன்

உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம் - Unnai Arindhal

எல்லாம் தரும் இதழியல் - Ellaam Tharum Idhazhiyal

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

ஏர்மேன் முதல் அதிகாரி வரை விமானப் படை வேலைகளைப் பிடிப்பது எப்படி - Airman Muthal Athikaari Varai Vimaana Padai Velaigalai Pidippathu Eppadi

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

SOCIAL SCIENCE class 10 புதிய சமச்சீர் பாடத்திட்டம்

TRB வணிகவியல் 20 Unit கடந்த ஆண்டு நடை பெற்ற அசல் வினா விடைகள்

பாடப்பொருள் மற்றும் கணிப்பொறி அறிவியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

நூலகக்கலை

வகுப்பறை முதல் தேர்வறை வரை

மாணவர்கள் சிறந்து விளங்க கலாமின் - Manavarkal Siranthu Vilanga Kalaamin..

பனி மனிதன் - Panimanithan

பொருளியல் கற்பிக்கும் முறைகள்

கணிப்பொறி சொல் அகராதி - Kanippori Sol Agaradhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu

நாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது - Nostradamus Sonnar Nadandhadhu

கடவுளின் நிறம் வெண்மை 52 புனிதர்களின் சரிதம் - Kadavulin Niram Venmai

வாங்க சிரிச்சிட்டுப் போகலாம் - Vaanga Sirichittu Pogalaam

வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

இந்த விநாடி

சென்னை தலைநகரின் கதை - Chennai: Thalainagar Kathai

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

நகராதி - Nagaraathi

தன்னம்பிக்கை தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் - Thannambikai Thottathaiyellaam Ponnaakkum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk