பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம் - Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam

Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam - பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ம. லெனின் (Ma. Lenin)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN :
Pages : 120
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.77
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம் வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொழில் செய்பவர்கள்தான் கோடீஸ்வரராகலாம் என்பது அந்தக் காலம். மாதச் சம்பளக்காரர்களாயிருந்தாலும் பணத்தைச் சரியாக நிர்வகிக்க அவர்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்களும் நாளைக்கு ஒரு கோடீஸ்வரர்தான்.அதனால்... நீங்கள் இதுவரைக் கேள்விபட்டிராத ஓர் ஒழுக்கம் பற்றி, பண ஒழுக்கம் பற்றி இந்த நூலில் சொல்லி இருக்கிறோம். நாங்கள் சொல்வது நேர்மையான வழி. நிம்மதியான வழியும்கூட. பணம் சேர்ப்பது என்பது அப்படியொன்றும் மாபெரும் கடினமான பணி அல்ல. இதற்கு நீங்கள் பெரிய படிப்பெல்லாம் படிக்க வேண்டியது இல்லை. இந்த நூல் சொல்லும் வழியில் சென்றால் நீங்கள் நினைத்ததை அடையலாம்.எல்லோருடைய ஆசையும் பணக்காரராக வேண்டும் என்பதாக இருந்தாலும் பெரும்பாலோர் பணத்தை நேர்மையான வழியில் அடைய வேண்டும் என்று நினைப்பதில்லை.தங்கள் வாழ்நாள் முழுவதும் பணத்தைச் சம்பாதிக்கவும் அப்படிச் சம்பாதித்துச் சேர்த்த பணத்தைச் சேமிக்கவும் தெரியாமல் வறுமையில் உழல்பவர்கள் நிறையப்பேர். இவர்களுக்குப் பணம் ஓர் எட்டாக் கனி. ஆனால் சிலர் மட்டும் தாங்கள் விரும்பிய பணத்தை எப்பாடுபட்டாவது சேர்த்து விடுவார்கள். அவர்களுக்கு மட்டும் அது சாத்தியமாகிறது என்கிறபோது உங்களுக்கும் அது சாத்தியமானதுதான்.எல்லாருக்கும்தான் பணம் தேவைப்படுகிறது. அதுவும் கொஞ்சமாக இல்லை. ஏராளமாக...

  • This book Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam is written by Ma. Lenin and published by Sixth Sense Publications.
    இந்த நூல் பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம், ம. லெனின் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam, பண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம், ம. லெனின், Ma. Lenin, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Ma. Lenin Suya Munnetram,ம. லெனின் சுய முன்னேற்றம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Ma. Lenin books, buy Sixth Sense Publications books online, buy Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam tamil book.

ஆசிரியரின் (ம. லெனின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


15000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை - Ambani Kodigalai Kuviththaa Kathai

உங்களுக்கென்று தமிழில் ஓர் இரகசிய மொழி - Ungalukendru Tamilil Oar Ragasiya Mozhi

மன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkathai Vellunkal

கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள் - Moolayai Koormayakka 300 Vazhigal

உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் - Ulagai Purattia Oru Nodi Porigal

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை - Maruppata Konathil Billgates

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை - Vetrikku Vendum Thannambikkai

எல்லாம் தரும் இதழியல் - Ellaam Tharum Idhazhiyal

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


உங்களால் ஏன் முடியாது

அடுத்த விநாடி - Adutha Vinadi

சினிமாவுக்கு போகலாம் வாங்க - Cinemavukku Pogalaam Vaanga

தினம் ஒரு சுயமுன்னேற்ற சிந்தனைத் தேன்

பாரதி ஆத்திசூடி அமுதம் - Bharathi Aaththisudi Amudham

உங்களால் முடியும் - Ungalal Mudiyum

வெற்றிக்கு ஒரு வரைபடம்

வாய்ப்பு வரும் நேரம் - Vaaippu Varum Neram

பேசுங்கள் வெற்றி பெறுங்கள்!

கனவுகள் மெய்ப்படும் - Kanavukal meippadum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - Vegamaaga Padikka Sila Eliya Uththigal

சிறகுகள் முளைக்கும் வயதில் - Siragugal Mulaikkum Vayadhil

Alpha Meditation an Introduction - Alpha Meditation: An Introduction

இதயம் கவரும் எண்ணச் சிறகுகள் - Idhayam Kavarum Enna Siragugal

வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள் - Moolayai Koormayakka 300 Vazhigal

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

இன்று ஒரு தகவல் - Indru Oru Thagaval

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91