தேவதையைத் தேடி - Devathaiyai Thedi

Devathaiyai Thedi - தேவதையைத் தேடி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜி.ஆர். சுரேந்தர்நாத் (G.R. Curentarnat)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.77
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இன்று ஒரு தகவல் கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வளையல்கள் கலகலக்க ஒரு வெட்கப் பார்வையும் உள்ளறைக்குள் மறைந்த அந்த நவராத்திரி தேவதைகள்... கோயில் நெய்விளக்குகளின் வெளிச்சம் முகத்தில் பிரகாசிக்க நெருப்பின் வெக்கையால் துளிர்த்த வியர்வைவயில் நெற்றிக்குங்குமம் கரையக் கரைய பட்டுப்பாவாடை தாவணியில் விளக்கேற்றும் பெரிய கார்த்திகை தேவதைகள்.. எத்தனை எத்தனை தேவதைகள்.. நாம் கடந்து வந்த நம்மைக் கடந்துச் சென்ற சில தேவதையின் கதைகள். தேவதையைத் தேடி வண்ண கோலப்பொடி கன்னத்தில் அப்பியிருக்க.... போட்டு முடித்தக் கோலத்திற்கு நடுவே பூசணிப்பூவை வைத்துவிட்டு விரல்நுனிளால் தமது இளஞ்சிவப்பு கீழுதட்டைத் திருகியபடி கோலத்தை நோட்டமிடும் அந்த மார்கழி மாத விடியற்காலை தேவதைகள்.... கொலுவுக்குச் சென்ற வீட்டில் உள்ளங்கையில் சீடையை வைத்துவிட்டு கண்ணாடி வளையல்கள் கலகலக்க ஒரு வெட்கப் பார்வையும் உள்ளறைக்குள் மறைந்த அந்த நவராத்திரி தேவதைகள்... கோயில் நெய்விளக்குகளின் வெளிச்சம் முகத்தில் பிரகாசிக்க நெருப்பின் வெக்கையால் துளிர்த்த வியர்வைவயில் நெற்றிக்குங்குமம் கரையக் கரைய பட்டுப்பாவாடை தாவணியில் விளக்கேற்றும் பெரிய கார்த்திகை தேவதைகள்.. எத்தனை எத்தனை தேவதைகள்.. நாம் கடந்து வந்த நம்மைக் கடந்துச் சென்ற சில தேவதையின் கதைகள்.

  • This book Devathaiyai Thedi is written by G.R. Curentarnat and published by Sixth Sense Publications.
    இந்த நூல் தேவதையைத் தேடி, ஜி.ஆர். சுரேந்தர்நாத் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Devathaiyai Thedi, தேவதையைத் தேடி, ஜி.ஆர். சுரேந்தர்நாத், G.R. Curentarnat, Novel, நாவல் , G.R. Curentarnat Novel,ஜி.ஆர். சுரேந்தர்நாத் நாவல்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy G.R. Curentarnat books, buy Sixth Sense Publications books online, buy Devathaiyai Thedi tamil book.

ஆசிரியரின் (ஜி.ஆர். சுரேந்தர்நாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிறகுகள் முளைக்கும் வயதில் - Siragugal Mulaikkum Vayadhil

பூக்கரையில் ஒரு காதல் காலம் - Pookaraiyil Oru Kadhal Kalam

தீராக் காதல் - Theeratha Kaadhal

நாம் நனைந்த மழைத்துளியில் காதல் கதைகள் - Naam Nanaintha Mazhaithuliyil

கமல்ஹாசனும் காளிமுத்துவும் - Kamalhasanum Kaalimuthuvum

காதல் காற்று பிரபலங்களின் காதல் பக்கங்கள் - Kaadhal Kaatru Prabalangalin Kaadhal Pakkangal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பால் நிலவு - Paal Nilavu

தண்ணீர் தேசம்

பிராயச்சித்தம் - Prayachchitham

அமரர் கல்கியின் மோகினித் தீவு

சுகபோகத் தீவுகள் - Suga Pogath Theevugal

காமரூப கதைகள் - Kamarupa Kathaikal

மாலதி - Malathi

கோபல்ல கிராமம்

கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - Kanaiyazhiyin Kadaisi Pakangal

தழும்புகள் - Thazhumbugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள் - Vaalkayai Valamaakkum Ennangal

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

சிறகுகள் முளைக்கும் வயதில் - Siragugal Mulaikkum Vayadhil

உலகப் புகழ்பெற்ற பீர்பால் கதைகள் - Ulaga Pugalpetra Birbal Kathaigal

வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள் - Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - Please Intha Puthakaththai Vangatheenga

பீர்பால் அறிவுக் கதைகள் - Birbal Arivu Kathaigal

ஜூலியஸ் சீஸர் - Julius Ceaser

குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1 - Computer Thozhilgal - Part 1

தேக சந்தேகங்கள் தெளிவான பதில்கள் - Dhega Santhegangal Thelivaana Pathilgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk