ரகசிய ஆசைகள் - Ragasiya Aasaigal

Ragasiya Aasaigal - ரகசிய ஆசைகள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: என்.டி. நந்தகோபால்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577867
Pages : 304
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் இன்று ஒரு தகவல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உண்மையான காதல் என்ற ஒன்று இருக்கிறதா? ஒரு முத்தம் வாழ்க்கையையே மாற்றி விடக்கூடுமா? பதினாறு வயதில் தீக்க்ஷா அந்த வயதுக்கே உரிய கனவுகளுடனேயே வளர்ந்தாள். பள்ளி, , பையன்கள் மற்றும் தோழிகள் என்ற இன்பமயமான வட்டத்தைச் சுற்றித்தான் அவளுடைய வாழ்க்கை நகர்ந்தது. ஆனால், அவையெல்லாம் திடீரென ஒரே நாளில் மாறிவிட்டன. எந்த ஒன்று இயல்பான ஈர்ப்பாக ஆரம்பித்ததோ அது மெல்லக் கட்டுப்பாட்டை இழந்து வெடித்துவிட்டது. பதினெட்டு வருடங்கள் கழித்து வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் திருப்பங்களால் அவள் ஒரு தர்மசங்கடத்தில் மாட்டிக் கொள்கிறாள். அவளுக்கென்று ஓர் ஆசைப் பட்டியல் பிறக்கிறது. அத்தனையும் ரகசிய ஆசைகள். எத்தனை விலக்கினாலும் நிழல் போலத் தொடர்ந்து வரும் ஆசைகள். ஆனால், அந்தப் பட்டியல் அவளுடைய வாழ்க்கையின் சிதறிப்போன துண்டுகளைப் பழையபடி ஒட்ட வைக்குமா? திருமணத்துக்கு அப்பால் உள்ள சிக்கலான உறவுக்குள் அவள் சிக்கிக்கொள்வாளா? ப்ரீத்தி ஷெனாய் நெஞ்சைத் தொடும் ஒரு தர்மசங்கடமான விஷயத்தைத் தன் உள்ளார்ந்த பார்வை மற்றும் புத்திக் கூர்மையுடன், நெஞ்சம் அதிரவைக்கும்படியான ஓர் அற்புதமான கதையாகத் தருகிறார்.. 'ரகசிய ஆசைகள்' – உடலும் மனமும் கைகோர்க்கும் ஒற்றைப் புள்ளியை மையமாகக் கொண்டு வரையப்பட்ட இந்த நாவலை எடுத்தால் முடிக்காமல் வைக்கமாட்டீர்கள். பரிசுத்தமான நட்பு, மெய்யான காதல் என்ற இரண்டையும் இதைவிட விறுவிறுப்பான மொழியில் விவரிக்கமுடியுமா என்ன.. வாய்ப்பே இல்லை!

  • This book Ragasiya Aasaigal is written by and published by Sixth Sense Publications.
    இந்த நூல் ரகசிய ஆசைகள், என்.டி. நந்தகோபால் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ragasiya Aasaigal, ரகசிய ஆசைகள், என்.டி. நந்தகோபால், , Novel, நாவல் , Novel,என்.டி. நந்தகோபால் நாவல்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy books, buy Sixth Sense Publications books online, buy Ragasiya Aasaigal tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மௌனத்தின் குயிலோசை

தொடத் தொட தங்கம் - Thoda Thoda Thangam

ஸி.ஐ.டி சந்துரு பாகம் 2 - C.I.D.Chandru Part 1

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

பெண் கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல்

இனிது இனிது காதல் இனிது (பாகம் - 1)

வுதரிங் ஹைட்ஸ் - Wuthering Heights

தோட்டத்து மேசையில் பறவைகள் - Thottathu Mesaiyil Paravaikal â€" Inraya Airopiya Pudhu Ezhuthu (Birds on the garden table â€" European New writin

சதுரங்கக் குதிரை - Sadhuranga Kudhirai

இவளும் ஒரு கண்ணகி தான்!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறுதுளி பெரும்பணம் - Siruthuli Perumpanam

தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal

வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

உலகப் புகழ்பெற்ற பீர்பால் கதைகள் - Ulaga Pugalpetra Birbal Kathaigal

நகராதி - Nagaraathi

உணவு சரித்திரம் - Unavu Sarithram

லா வோ த்ஸூவின் சீன ஞானக் கதைகள் - Lao Tsuvin Cheena Gnama Kathaigal

ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை - Readers Digest Uruvaana Kathai

தாம்பத்யம் இணைப்பு பிணைப்பு - Thaambathyam Inaippu Pinaippu

நம்மை நாமே செதுக்குவோம் - Nammai Naamae Sethukuvoam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91