சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் - Sillarai Vanigam Sirakka 7 Vazhigal

Sillarai Vanigam Sirakka 7 Vazhigal - சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சித்தார்த்தன் சுந்தரம் (Sidharthan Sundaram)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577874
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பிரச்னையே வருக வருக (15 கடிதங்கள், அத்தனையும் மரண வாக்குமூலங்கள்) ரகசிய ஆசைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவரும் சூழ்நிலையில் பல சில்லறை வணிகர்கள் தங்கள் கடைகளை பெரிய அளவிற்கு எடுத்துச் சென்றால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கவலையை விட்டுவிட்டு தங்கள் சொந்த பாணியையே பின்பற்றி இன்னும் சிறப்பாகவும், முறையாகவும் வியாபாரம் நடத்தி அதில் வெற்றிபெற வழி வகுக்கும் முறைகளை விளக்குவதுதான் "சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்" என்கிற இப்புத்தகம். நமது சில்லறை வணிகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பண்புகளை சில்லறை வணிகர்களுக்கு ஞாபகப்படுத்துவதுடன் நாட்டின் சில்லறை வணிக எதிர்காலப் போக்குகளையும் தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். ஏழு வழிகளை தன் அனுபவத்தின் மூலமும் பல சில்லறை வணிகர்களுடன்கொண்ட உரையாடல்கள் மூலமும் அறிந்து தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார் இதன் ஆசிரியர் முனைவர் கிப்சன் ஜி வேதமணி. இவ்வழிகள் சில்லறை வணிகர்கள் சிறப்பாகவும், இலாபகரமாகவும் செயல்பட்டு வளர வழி வகுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.சில்லறை வணிகத்தில் அந்நிய நாட்டு முதலீடு பற்றி பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வரும் இந்தவேலையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் சில்லறை வணிகர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகையல்ல.

  • This book Sillarai Vanigam Sirakka 7 Vazhigal is written by Sidharthan Sundaram and published by Sixth Sense Publications.
    இந்த நூல் சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள், சித்தார்த்தன் சுந்தரம் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sillarai Vanigam Sirakka 7 Vazhigal, சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள், சித்தார்த்தன் சுந்தரம், Sidharthan Sundaram, Varthagam, வர்த்தகம் , Sidharthan Sundaram Varthagam,சித்தார்த்தன் சுந்தரம் வர்த்தகம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Sidharthan Sundaram books, buy Sixth Sense Publications books online, buy Sillarai Vanigam Sirakka 7 Vazhigal tamil book.

ஆசிரியரின் (சித்தார்த்தன் சுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாடும் பறவையின் மௌனம் - Paadum Paravaiyin Maunam

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! - Jeyithavargal Sollatha Padam!

இது சக்சஸ் மந்திரம் அல்ல

குழந்தைகளின் ரட்சகன் - KulanthaigalinRatchagan

ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி - Blink Kan Simittum Nokkil Sinthikaatha Sinthippin Shakthi

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


சுய வேலை வாய்ப்பும் சுலபத் தொழில்களும்

இந்திய வளர்ச்சியின் அரசியல் பொருளாதாரம்

ஆயில் ரேகை - Oil Regai

ஷேர் மார்க்கெட் என்றும் தங்கச் சுரங்கமே

விற்பனைக்கு உதவும் கற்பனைத்திறன்

இந்திய வர்த்தக சங்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

ஆளுமை ஆற்றலால் அற்புதங்கள் நிகழ்த்தலாம்

உணவு விடுதி மற்றும் தங்கள் விடுதி நிர்வாகம்

தமிழ்நாட்டில் கூட்டுறவு

மதிப்பேற்றமும் ஏற்றுமதியும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரிச்சர்ட் பிரான்ஸன் - Richard Branson

பிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து - Business Vetri Ragasiyankal

சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் - Soofi Vazhi Idhayathin Maarkkam

அதிக மதிப்பெண் பெற அறிவியல் வினாக்கள் விடைகள் (TNPSC, UPSC, RRB, SSC, TRB, GRE, GMAT, TANCET) - Athiga Mathipen Pera Ariviyal Vinaakkal Vidaigal (TNPSC, UPSC, RRB, SSC, TRB, GRE, GMAT, TANCET)

மாறுபட்டு சிந்தியுங்கள் - Maarupattu Sinthiyungal

மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

இன்று ஒரு தகவல் - Indru Oru Thagaval

தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள் - Thadaigalai Thagartha Ariviyal Thannambikaiyalargal

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

ஆரோக்கிய உணவு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91