ரிச்சர்ட் பிரான்ஸன் - Richard Branson

Richard Branson - ரிச்சர்ட் பிரான்ஸன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789382577720
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.1150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சச்சின் ஒரு சுனாமியின் சரித்திரம் வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல. ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம். அந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி அவர் சென்ற உயரம் பிரம்மாண்டமானது. ஆனால் அந்த உயரத்தை அவர் ஒன்றும் அநாயாசமாகத் தொட்டுவிடவில்லை. தடைகள் வந்தன. எதிர்ப்புகள் அணிவகுத்தன. முன்னேறும் பாதையில் முட்டுக்கட்டைகள் விழுந்தன. குறிப்பாக, வெர்ஜின் விமான சேவையைத் தொடங்கியபோது பெரும் பண முதலைகள் எல்லாம் அவரை அழுத்தப்பார்த்தன. ஆனால் அனைத்தையும் நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொண்டார் பிரான்ஸன். ஆகவே, சாதித்தார். வர்த்தக உலகம் சந்தித்த மற்ற வெற்றியாளர்களிடம் இருந்து பிரான்ஸன் பல விஷயங்களில் வேறுபடுகிறார். காத்திரமான பண பலத்துடன் களத்தில் இறங்கவில்லை. பரம்பரைப் பணக்காரரும் இல்லை. ஆனாலும் அவர் சாதனைகளின் உச்சத்தைத் தொட்டார். அது தான் சாமானியர்கள் பலரையும் பிரான்ஸனை நோக்கி ஈர்த்தது. ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. தொழில்முனையும் ஆர்வம் உள்ள அத்தனை பேருக்கும் ரிச்சர்ட் பிரான்ஸன் ஆதர்சமாகத் தெரிகிறார். அது ஏன் என்பதை நுணுக்கமான ஆய்வின் வழியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் என். சொக்கன். வர்த்தக வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கையையும் புத்தகமாகப் பதிவு செய்திருப்பவர் அவர் என்ற வகையில் இந்தப் புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

  • This book Richard Branson is written by N. Chokan and published by Sixth Sense Publications.
    இந்த நூல் ரிச்சர்ட் பிரான்ஸன், என். சொக்கன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Richard Branson, ரிச்சர்ட் பிரான்ஸன், என். சொக்கன், N. Chokan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , N. Chokan Valkkai Varalaru,என். சொக்கன் வாழ்க்கை வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy N. Chokan books, buy Sixth Sense Publications books online, buy Richard Branson tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி - (ஒலி புத்தகம்) - Infosys Narayana Murthy

ரத்தன் டாடா - Ratan Tata

Learn to Understand Others

ஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai

அம்பானிகள் பிரிந்த கதை - Ambanigal Pirintha Kathai

பில் கேட்ஸ் - Bill Gates

Infosys நாராயணமூர்த்தி - Infosys Narayana Murthy

டெலிவிஷன்.எப்படி இயங்குகிறது? - Television Eppadi Iyangukiradhu ?

மொபைல் போன் எப்படி இயங்குகிறது? - Mobile Phone

பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான் - Bill Gates: Software Sultan

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


வாஸ்கோடகாமா - Vasco da Gama

Lala Lajpat Rai - Em. Es. Udhayamurthy Maanavarkalukku

ஜெயபிரகாஷ் நாராயண்

அண்ணாமலையில் ஓர் அன்புத் துறவி(இரமணர் வரலாறு)

கர்மவீரர் காமராஜர் - Va. Vu. Si

இந்தியப் பெருந்தலைவர்கள்

ராகுல் காந்தி ராஜா வீட்டு கன்னுக்குட்டி - Ragul Gandhi

டாக்டர் அம்பேத்கார்

டாக்டர் அம்பேத்கர் - Vadivelu - 100

இலட்சிய வீரன் சேகுவரோ - Latchiya Veeran Cheguvera

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்த விநாடி

சூட்சுமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள் - Sutchumathai Unarthum Sufi Kathaigal

ஸ்டீஃபன் ஹாகிங் - Stephen Hawking

15000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை - Ambani Kodigalai Kuviththaa Kathai

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள் - Panam Kuvikka Uthavum 27 Kattalaigal

பிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து - Business Vetri Ragasiyankal

மனம் அற்ற மனம் மன அமைதிக்கு எளிய வழிகள் - Manam Atra Manam Mana Amaithikku Eliya Vazhigal

இது எப்படி இருக்கு - Idhu Eppadi Irukku

கமல்ஹாசனும் காளிமுத்துவும் - Kamalhasanum Kaalimuthuvum

பீர்பால் அறிவுக் கதைகள் - Birbal Arivu Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91