புதுமைப்பித்தனின் நாடகங்கள் - Puthumaipithanin Nadagangal

Puthumaipithanin Nadagangal - புதுமைப்பித்தனின் நாடகங்கள்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: அ. சிவக்கண்ணன் (A. Sivakkannan)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9798177350691
Pages : 121
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: படைப்பாளி, சரித்திரம், புதுமைப்பித்தனின் நாடகங்கள், வெற்றி
இலக்கியக் கட்டுரைகள் நிலமிசை சிவராஜ்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  புதுமைப்பித்தன் எழுத்துக்களில் எப்போதும் எளியவர்களுக்கு என்று ஓர் இடம் உண்டு. வாழ்கையின் அடிமட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைப்போக்கு இவருடைய பல கதைகளின் கருவாக அமைந்திப்பதைக் காணமுடிகிறது. சமூக ஏற்றத்தாழ்வு இவருடைய மனத்தை உறுத்தும் முள் எனலாம். இதனை இவர் எடுத்துக்கூறும் பாங்கு நேர்த்தியானது.
  தேசியக்கவிஞரான பாரதியார், சந்திரிகையின் கதை, ஞானரதம் போன்ற நாவல்களை எழுதியதற்கும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இரணியன் பிசிராந்தையார் போன்ற நாடகங்களை எழுதியதற்கும் எதுகாரணமாக இருந்ததோ, அதுவேதான் புதுமைப்பித்தன் நாடகம் எழுதுவதற்கும் காரணமாக இருக்கிறது.

  ஒரு படைப்பாளி, தான் சொல்ல விரும்புகிற கருத்தினை எந்த இலக்கிய வடிவத்தில் சொன்னால் ,மக்கள் மனத்தைத் தடங்கலின்றிச் சென்றடையும் என்று நம்புகிறானோ, அந்த இலக்கிய வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். இப்படிச் செய்வதற்கு அவனுக்கிப் பூரண உரிமை இருக்கிறது. எனவே, விளக்கமாகவும் விரிவாகவும் தாம் சொல்ல விரும்பிய கருத்திற்கு நாடகவடிவம் ஈடுகொடுக்கும் என்று நம்பிய புதுமைப்பித்தன் சில நாடகங்களைப் படைத்தளித்திருக்கிறார். அவருடைய இந்த நாடகங்களில் பலனளித்திருப்பதையும் காண முடிகிறது.

                                                                                                                                                         - பதிப்பகத்தார்.

 • This book Puthumaipithanin Nadagangal is written by A. Sivakkannan and published by Paavai Publications.
  இந்த நூல் புதுமைப்பித்தனின் நாடகங்கள், அ. சிவக்கண்ணன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthumaipithanin Nadagangal, புதுமைப்பித்தனின் நாடகங்கள், அ. சிவக்கண்ணன், A. Sivakkannan, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , A. Sivakkannan Iyal-Isai-Nadakam,அ. சிவக்கண்ணன் இயல்-இசை-நாடகம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy A. Sivakkannan books, buy Paavai Publications books online, buy Puthumaipithanin Nadagangal tamil book.

ஆசிரியரின் (அ. சிவக்கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராஜதந்திரி - Rajathanthiri

உயர உயரப் போகிறேன் - Uyara Uyara Pogiraen

பேராசிரியர் பிரம்மச்சாரி - Perasiriyar Brahmachari

ஆலயம் இல்லாத தேவதை

பேசும் சுவடுகள் - Pesum Suvadugal

சக்கர வியூகம் - Sakkara Vyugam

ஆறு நாடகங்கள் - Aaru Natkal

மு.வ.வும் காண்டேகரும் - Mu.Va.Um Kaandegarum

ஒரு ஊரிலே ஒரு ராஜா (old book) - Oru Oorile Oru Rajakumari

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


வண்டார் குழலி (கவிதை நாடகம்) - Vandaar Kulali(Kavitha Nadagam)

அயலகத் தமிழ் இலக்கியம் - தியாகச் சுடர் - நகைச்சுவை நாடகம்

திரைக்கவித் திலகம் மருதகாசி பாடல்களில் இலக்கிய வளம்

பிராம்மணனும் சூத்திரனும்

சாந்தி (நாடகம்) (old book rare) - shanthi(Nadagam)

பாரதிதாசன் நாடகங்கள் - Bharathidasan Nadagangal

இந்தியா எங்கே போகிறது? - Indiya Enge Pogiradhu?

அபங்கம் - Abangam

கத்தரி மலைச்சாரல் - Kathiri Malisaral

இசைப் பயிற்சி நூல் (முதல் நிலை, இரண்டாம் நிலை தேர்வுக்கு ஏற்றது)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாணவர்களுக்கான பொதுக் கட்டுரை - Maanavarkalukana Pothu katurai

தமிழ் நாட்டுப் பொன்மொழிகள் - Tamilnaatu Ponmozhigal

திருவாசகத் திருமுறை

இலக்கிய சுவடுகளில் காவிரி ஒரு பார்வை - Ilakiya Suvadugalil Kaveri Oru Paarvai

உரையியல்

இலக்கியக் கட்டுரைகள் - Ilakiya Katuraigal

குண்டலகேசி

இன்று என்ன சமைக்கலாம்

ஜீவா வாழ்க்கை வரலாறு - Jeeva Valkai Varalaru

திமிங்கில வேட்டை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk