ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) - Jayakanthan Kathaigal

Jayakanthan Kathaigal - ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்)

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜெயகாந்தன் (Jayakanthan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765908
Pages : 368
பதிப்பு : 5
Published Year : 2019
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அரசமரம் தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் பிசினஸ் வெற்றி ரகசியங்கள் சிகரங்களைத் தொட்டவர்களின் வாழ்விலிருந்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெயகாந்தன் - அவர்தம் படைப்புகளே இன்றைய படைப்பாளி களுக்கு உந்து சக்தியாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் முன்னோடும் ஏர்! வாழும் இலக்கியக் கர்த்தாக்களில் தலைப்பிள்ளையாக இருக்கிற ஜெயகாந்தனின் சிறுகதைகள், அது பிரசவம் ஆன... அதாவது பிரசுரம் ஆன அழகிலேயே மீண்டும் வாசகர்களுக்குத் தரும் வித்தியாசமான முயற்சிதான் இந்த நூல். 1960-களில் ஆனந்த விகடனின் அழகிய பக்கங்களில் ஜெயகாந்தனின் முத்திரை எழுத்துகள் தொடர்ந்து பதிவாகிவந்தன. அது தமிழ் இலக்கிய உலகில் புதிய வசந்த காலமாகப் பரவியது. அந்தக் காலகட்டத்தைச் சொல்லிப் புரியவைப்பதைவிடக் காட்சிப்படுத்தி உணர்த்தத் திட்டமிட்டார்கள் டாக்டர் ராம் - வனிதா தம்பதியர். ஜெயகாந்தனின் படைப்புகள் ஆனந்த விகடனில் வெளியான அதே வடிவத்திலேயே, அதே பக்க வடிவமைப்பிலேயே புத்தகமாக்கி அதனை வெளியிடும் வாய்ப்பை மீண்டும் ‘விகடன்’ பிரசுரத்துக்கே வழங்கியுள்ளார்கள். அரை நூற்றாண்டு இடைவெளியில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கது. வாசகர்களை, மீட்டெடுக்க முடியாத பழைய காலத்துக்கே மீண்டும் அழைத்துச் செல்லும் அனுபவத்தை, ‘ஜெயகாந்தனின் கதைகள் - ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்’ - என்ற இந்தப் பொக்கிஷம் நிச்சயம் வழங்கும்.

  • This book Jayakanthan Kathaigal is written by Jayakanthan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்), ஜெயகாந்தன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jayakanthan Kathaigal, ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்), ஜெயகாந்தன், Jayakanthan, Kathaigal - Tamil story, கதைகள் , Jayakanthan Kathaigal - Tamil story,ஜெயகாந்தன் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Jayakanthan books, buy Vikatan Prasuram books online, buy Jayakanthan Kathaigal tamil book.

ஆசிரியரின் (ஜெயகாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Beneath the Banyan Tree

ஜெயகாந்தன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு-3 பாகங்கள்) - Jayakandhan Kurunovel (Muluthoguppu-3Part)

ஜய ஜய் சங்கர - Jaya Jaya Shankara

Love and Loss

ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 1, 2 - Jayakandhan Sirukathaigal (I & II Set)

சில நேரங்களில் சில மனிதர்கள் - Sila Nerangalil Sila Manidhargal

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - Oru Manithan Oru Veedu Oru Ulagam (Modern Tamil Classic Novel)

எனது பார்வையில் - Enathu Paarvailie

நானும் எனது நண்பர்களும் - Naanunum Enthu Nanbargalum

Once an Actress

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


வானவில் கனவுகள்

தெனாலிராமன் - Thenaliraman

பொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil

ஈசாப் நீதிக்கதைகள்

அவள் - Aval

வானவில்லை வளைத்தெடுத்து...

நாளைநமதே

சுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Subramanya Raju Sirukkathaigal

தீம் தரிகிட (old book - rare) - Theem Tharigida

ஈசாப் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மறக்கவே நினைக்கிறேன் - Marakave Ninaikiraen

ஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham

கிறுக்கல்கள் - Kirukalgal

அர்த்தமுள்ள ஹோமங்கள் - Arthamulla homangal

அகம் புறம் - Agam Puram

வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

தீதும் நன்றும் - Theethum Nandrum

திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai

மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk