நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி - Noei Theerkkum Arputha Reiki

Noei Theerkkum Arputha Reiki - நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: அமுதவன் (Amudhavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765748
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நோய் எதிராற்றலும் பரிபூரண ஆரோக்கியமும் அரசமரம் தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய தினம் மனித சமுதாயத்தின் பற்றாக்குறையாக மன அமைதியும், நோயற்ற வாழ்க்கையும் உள்ளன. துரித உணவுகள் மனித வாழ்க்கைக்கு துரித முடிவைத் தேடித் தந்துவிடுகின்றன. கலப்படம் மனித வாழ்வோடு ஒன்றி விட்டது. விரட்ட முடியாத நிலைக்கு நோய்கள் வந்து விட்டன. மனிதனின் உடலும் மனமும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நோயால் அவதிப்படுபவர்கள் ஆங்கில மருத்துவத்தை நாடுகின்றனர். ஆங்கில மருத்துவம் உடனடி நிவாரணமே தவிர, நோயை முற்றிலும் தீர்க்கவல்ல சக்தி அதற்குக் கிடையாது என்று வாதிடுவோரும் அதிகரித்து வருகின்றனர். அதனால்தான் இப்போதெல்லாம் ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் போன்ற மாற்று மருத்துவ முறைகளுக்கு மவுசு ஏறிவருகிறது. அதேவேளையில், மன அமைதி பாதிக்கப்படுபவர்கள் பல்வேறு யோகாசனங்களையும், தியானங்களையும், மூச்சுப் பயிற்சிகளையும் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால், நோய், மன சஞ்சலம் ஆகிய இரண்டு பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு ரெய்கி என்ற அற்புதக் கலை தான் என்கிறார் நூல் ஆசிரியர் அமுதவன். அப்படியென்ன ரெய்கியில் அற்புதம் இருக்கிறது? நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்ச சக்தி அதாவது காஸ்மிக் எனர்ஜியைப் பயன்படுத்தும் கலைதான் ரெய்கி. பிரபஞ்ச சக்தியை வைத்தே நோயை குணப்படுத்துவது மட்டுமல்ல ரெய்கியின் மூலம் அற்புதங்களையும் நிகழ்த்தலாம் என்கிறார். அது என்ன அற்புதம்? மற்ற மருத்துவங்களில் நோயாளியைத் தொட்டுப் பார்த்து நோய் அறிகுறியைக் கண்டறிந்து மருந்து கொடுப்பது வழக்கம். ரெய்கியில் அப்படி அல்ல... நோயாளியைத் தொடவும் தேவையில்லை, மருந்துக்கும் வேலையில்லை. இன்னும் என்னென்னவோ அற்புதங்கள். ரெய்கியின் மூலம் நோய் தீர்க்கும் அற்புதங்களை நீங்களும் அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.

  • This book Noei Theerkkum Arputha Reiki is written by Amudhavan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி, அமுதவன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Noei Theerkkum Arputha Reiki, நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி, அமுதவன், Amudhavan, Maruthuvam, மருத்துவம் , Amudhavan Maruthuvam,அமுதவன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Amudhavan books, buy Vikatan Prasuram books online, buy Noei Theerkkum Arputha Reiki tamil book.

ஆசிரியரின் (அமுதவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அற்புத ரெய்கி - Arputha Reiki

என்றென்றும் சுஜாதா - Endrendrum Sujatha

சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


மறதி நோய் சுகமா? சுமையா? - Marathi Noi Sugama?sumaiya?

டி.பி காசநோய்

அனுபோக வைத்திய நவநீதம் - பத்து பாகங்களும் - Anuboga Vaiththiya Navaneedham - 10 Bagangalum

நோய் தீர்க்கும் மணி மந்திர ஔஷதம்

சர்க்கரை நோய் இரத்த அழுத்த நோயாளிகளுக்கான சிறப்பு உணவு வகைகள்

உடல்நலக் குறிப்புகள்

வைத்திய சிந்தாமணி 800 உரையுடன் - Yoogimuni Vaiththiya Sindhamani 800 Uraiyudan

மூலிகைப் பூங்கா (மருத்துவ அறிவியல் கவிதைகள்) - Mooligai Poonga(Maruthuva Ariviyal Kavithaigal)

மூலிகைகளின் மருத்துவ குணங்கள்

நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு - Neerizhivu Noi Kattupadu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அலங்காரப்ரியர்கள்

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு - Siththa Maruthuvam Sirapaana Theervu

உடல் பருமனா? கவலை வேண்டாம் - Udal Parumana?Kavalai Vendaam

ஒன் மேன் ஆர்மி - One Man Army

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் - M.G.R.Oru sahabtham

ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum

மனிதன் மாறிவிட்டான்

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் - Sundi Ilukkum Super Samayal

கல்யாண சமையல் சாதம் - Kalyana Samayal satham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk