எட்டும் தூரத்தில் IAS - Ettum Thurathil IAS

Ettum Thurathil IAS - எட்டும் தூரத்தில் IAS

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் க. விஜயகார்த்திகேயன் IAS
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765915
Pages : 128
பதிப்பு : 5
Published Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள் நோய் எதிராற்றலும் பரிபூரண ஆரோக்கியமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய முடியும்? உங்கள் கையில் அரசின் அதிகாரம் இருந்தால்... எதையும் சாதிக்க முடியும். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவேண்டும், எளியோருக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். ஆம்! இந்திய ஆட்சிப் பணி என்ற ஐ.ஏ.எஸ். பணிதான் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை கொண்டது. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நிர்வாகத் திறமையால் நற்பணிகள் செய்யும் திறன்வாய்ந்தது ஐ.ஏ.எஸ். பணி. நம் நாட்டின் எதிர்காலத் தேவை நல்ல நிர்வாகிகள். நம் அரசின் செயல்பாடுகளை நிர்வகிக்கக்கூடிய திறன் உங்களிடத்திலும் இருக்கலாம். ஆனால், ‘ஐ.ஏ.எஸ்., தேர்வு கடினம். தேர்ச்சி பெறுவதே குதிரைக் கொம்பு’ என்றெல்லாம் பேசுபவர்களை புறந்தள்ளிவிட்டு இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். ‘தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்வது எப்படி? ஒவ்வொரு தேர்வையும் எப்படி எழுத வேண்டும்? எளிதாக எப்படி விடையளிக்கலாம்?’ போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் இந்த நூலாசிரியரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான விஜயகார்த்திகேயன். அற்புத டிப்ஸ்களையும் அள்ளி வழங்கி இருக்கிறார். தன்னுடைய தேர்வு அனுபவத்தையும் வாழ்க்கை அனுபவத்தையும் அற்புதமான நடையில் வடித்துத் தந்துள்ளார். இந்திய ஆட்சிப் பணிக்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளத் துணிந்தவர்களுக்கு, சாதிக்க துடிப்பவர்களுக்கு சத்துள்ள நம்பிக்கை டானிக் இந்த புத்தகம். படியுங்கள்... அதிகாரத்தை எட்டிப் பிடியுங்கள்.

  • This book Ettum Thurathil IAS is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் எட்டும் தூரத்தில் IAS, டாக்டர் க. விஜயகார்த்திகேயன் IAS அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ettum Thurathil IAS, எட்டும் தூரத்தில் IAS, டாக்டர் க. விஜயகார்த்திகேயன் IAS, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,டாக்டர் க. விஜயகார்த்திகேயன் IAS கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Ettum Thurathil IAS tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


என் கண்ணின் மணிகளுக்கு - En Kannin Manigalukku

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் புரட்சிவீரன் பகத்சிங்

காஃப்கா எழுதாத கடிதம் - Kapkka Ezhuthatha Kaditham

பெரியாரியல் 14 சுயமரியாதை

தமிழும் கலப்படமும் - Thamizhum Kalappadamum

தும்பிகள் மரணமுறும் காலம் - Thumbigal Maranamurum Kaalam

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் வ.உ. சிதம்பரனார்

நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள்

எரியாத நினைவுகள் - Eriyatha Ninaivukal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal

கலாம் கனவு நாயகன் - Kalam Kanavu Nayagan

ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

பூமிப்பந்தின் புதிர்கள் - Poomibandhin Puthirgal

திருப்பட்டூர் அற்புதங்கள்! - Thirupatur Arputhangal!

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal

கூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam

கண் தெரியாத இசைஞன்

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk