காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள் - Kaanji Mahaaswamigalin Aravuraigal

Kaanji Mahaaswamigalin Aravuraigal - காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: மாதவன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765861
Pages : 112
பதிப்பு : 4
Published Year : 2015
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
போராளிகள் எட்டும் தூரத்தில் IAS
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த மண்ணில் சிலர் தாங்கள் வாழும் வாழ்க்கையால் மகான்களாகின்றனர். அவர்கள் தாங்கள் மகான்கள் என்று என்றுமே கூறிக்கொண்டதில்லை. மக்கள் அவர்கள் வாழும் வாழ்க்கையைக் கூர்ந்து பார்த்து, எடை போட்டு மகான்கள் என்று கொண்டாடுகின்றனர். அப்படிப்பட்ட மகான்களில் காஞ்சி மகாபெரியவருக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. காஞ்சி மகாபெரியவரின் கருணை மிகுந்த அறிவுரைகள் சிலரது வாழ்க்கையை எப்படி மேம்படுத்தியது என்பதை நூல் ஆசிரியர் மாதவன் இந்த நூலில் வாழ்க்கைக் கதைகளாகக் கூறியிருக்கிறார். மனம் நொந்த நிலையில் அவரைத் தரிசிப்பவர்கள் அவருடைய அருளால் தங்கள் கவலை தீர்ந்து நிம்மதி அடையும் கதைகள் பக்தர்களுக்கு வரப்பிரசாதம். காஞ்சிப் பெரியவர் தன்னிடம் வந்த பக்தர்களின் மனதைப் படிக்கும் வல்லமை பெற்றிருந்தார். அவர் புரிந்த கடுந் தவத்தால் இந்த வல்லமை அவருக்கு வாய்த்தது. இந்த வல்லமையை அவர் ஒருபோதும் சுயநலத்துக்குப் பயன்படுத்தியதில்லை. எந்த ஆசையும் அவரை ஆட்கொள்ளவில்லை. மக்களை நல் வழிப்படுத்துவதற்கும் அவர்களுடைய துன்பத்தைப் போக்குவதற்கும் மட்டுமே இதை அவர் பயன்படுத்தினார். இந்த விஷயங்கள் அனைத்தும் பக்தர்களின் அனுபவங்களின் மூலமாக இந்த நூலிலிருந்து புலனாகின்றன. தீயவர்களையும் அவர் வெறுத்ததோ அவர்களுக்கு தண்டனை அளித்ததோ இல்லை. அவர்களுடைய மனங்களையும் தன் தவ வலிமையால் மாற்றினார். மாற்றியதோடு அல்லாமல் அவர் அவர்களை மன்னித்து, திருந்திய மனிதரைப் போற்றவும் செய்தார். இந்த தெய்வ குணங்கள் எல்லாம் பக்தர்களின் கதைகளிலிருந்து வெளிப்படுகின்றன. பெரிய வாக்கியங்களை எழுதாமல் சின்ன சின்ன வாக்கியங்களில் தனக்கே உரிய எளிய நடையில் இந்தக் கதைகளை நூல் ஆசிரியர் விளக்கியிருப்பது நூலுக்கு மெருகு சேர்க்கிறது.

  • This book Kaanji Mahaaswamigalin Aravuraigal is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள், மாதவன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaanji Mahaaswamigalin Aravuraigal, காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள், மாதவன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,மாதவன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Kaanji Mahaaswamigalin Aravuraigal tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஆன்மீக வாழ்விற்கு உதவும் ஆசனப் பயிற்சி முறைகள் - Aanmeega Vazhvirkku Udhavum Aasana Payirchi Muraigal

வேலும் வில்லும்

சித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்

Reminiscences of Swami Vivekananda

கண்கண்ட தெய்வம் ஸ்ரீ ஸாயிபாபாவின் அபூர்வ சரித்திரம் - Kankanda Deivam Sri Saibabavin Apoorva Sarithram

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

தமிழர் மதம் - Thamizhar madham

Vedanta Voice ot Freedom

ஸ்ரீ காயத்ரீ மஹா மந்த்ர ஸாரம்

எம்மதமும் சம்மதமே!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அண்ணாவின் இறுதி நாட்கள் - Annavin Iruthi Natkal

ஆனந்த விகடன் பொக்கிஷம் - Anandha Vikatan Pokisham

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

வைத்திய அம்மணியும் சொலவடை வாசம்பாவும் - Vaithya Ammaniyum Solavadai Vaasambavam

சூப்பர் சக்சஸ் - Super Sixes

தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

காந்தியின் ஆடை தந்த விடுதலை! - Gandhiyin Aadai Thantha Viduthalai!

போஜராஜன் - Poja Rajan

ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி - Share Market A to Z-Pangu Sandhai Aathichudi

கட்சிகள் உருவான கதை - Katchigal Uruvaana Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk