இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum - இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன் (Dr.Shankara Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765670
Pages : 480
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.195
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே உள்ளங்கையில் உடல் நலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் மூன்றாவதாக வெளிவரும் நூல் இது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் எல்லோரும் அறிந்த எளிமையான பாடங்கள்தான் என்றாலும் ஐ.ஏ.எஸ். தேர்விலும், TNPSC தேர்விலும் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் அதிக நுட்பமும் நுணுக்கமும் வாய்ந்தவை. UPSC மற்றும் TNPSC பாடத்திட்ட அடிப்படையில் பள்ளிப் பாட நூல் முதல் பல்கலைக்கழகப் பாட நூல்கள் வரை பல நூல்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் தொகுப்பாகத் தந்திருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். UPSC நடத்தும் ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வு அகில இந்திய அளவிலும் TNPSC தேர்வு மாநில அளவிலும் நடைபெறுவதால் அவற்றில் கேட்கப்படும் கேள்விகளின் தன்மையும் தரமும் ஒன்றுக்கொன்று வேறுபடும் என்றபோதிலும் நூல் ஆசிரியர் இரண்டு வகையான தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வரும் அனுபவத்தால் இரண்டையும் இணைக்க முயன்றுள்ளார். UPSC மற்றும் TNPSC தேர்வுகளில் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி&பதில்களை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தந்து விளக்கங்களைத் தமிழ் மொழியில் தந்துள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். நமது நாட்டின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதோடு போட்டித் தேர்வுக்கும் உபயோகமான இந்த நூல் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம்!

  • This book Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum is written by Dr.Shankara Saravanan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும், டாக்டர் சங்கர சரவணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும், டாக்டர் சங்கர சரவணன், Dr.Shankara Saravanan, Varalaru, வரலாறு , Dr.Shankara Saravanan Varalaru,டாக்டர் சங்கர சரவணன் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Shankara Saravanan books, buy Vikatan Prasuram books online, buy Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum tamil book.

ஆசிரியரின் (டாக்டர் சங்கர சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)

பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம் - Pothu Tamil Kalanjiyam TNPSC Pothu Tamil Puthiya Pada thittam

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

இந்திய அரசமைப்பு போட்டித்தேர்வு களஞ்சியம் வரிசை 1 TNPSC புதிய பாடத்திட்டம் - India Arasamaippu Poti Thervu Kalanjiyam Varisai 1 TNPSC Puthiya Pada Thitam

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


விஜய நகரப் பேரரசு வரலாறு - Vijaya Nagara Perarasu varalaru

இந்திய விஞ்ஞானிகள் - Indhiya Vignaanigal

100 தலைவர்கள் 100 தகவல்கள் - 100 Thalaivarkal 100 Thagavalkal

கொங்கு நாட்டு வரலாறு

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2 - Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2

பாபர் நாமா - Babar Nama

உலகம் போற்றும் பெண்கள் - Ulagam Potrum Pengal

மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள் (1653-1708) - Mogalaaya Indhiyavil Enadhu Payana Kurippukal (1653- 1708)

கிளியோபாட்ரா - Cleopatra

பகவான் மகாவீரர் வாழ்க்கை வரலாறு - Bhagavaan Mahaveerar Vazhakkai Varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

அஞ்சாத சிங்கம் சூர்யா - Anjaatha Singam Surya

மியூச்சுவல் ஃபண்ட்‌ - Mutual Fund

ஆடத் தெரியாத கடவுள் - Aada Theriyatha Kadavul

சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal

ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி - Share Market A to Z-Pangu Sandhai Aathichudi

எனது இந்தியா - Enadhu India

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும் - Nellai Jameengal Samasthanangalum Sarivugalum

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91