இலக்கியக் கட்டுரைகள் - Ilakiya Katuraigal

வகை: கட்டுரைகள்
எழுத்தாளர்: ஏ.எஸ். மணி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ்
ISBN : 9788177351736
Pages : 133
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.45 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,வரலாறு,தொல்லியல்,இலக்கிய விமர்சனம்,
சொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு புதுமைப்பித்தனின் நாடகங்கள்
இப்புத்தகத்தை பற்றி

 தஞ்சையில் 1995 -ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 5 தேதி வரை 8வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதை கௌரவிக்கும் நோக்குடன் பிரபல முற்போக்குச் சஞ்சிகை 'தாமரை ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. தமிழ் இலக்கியம், இலக்கிய விமர்சனம், தமிழகக் கோவில் கலை, வணிக உறவு, இசை ஆகியவை பற்றியும் கலைச் சொற்கள் வளர்ச்சி, தமிழ் இலக்கிந்த்தில் பெண்கள் நிலை பற்றியும் தமிழ் அறிஞர்கள் இந்த மலரில் எழுதிய கட்டுரைகள் சில வற்றை இந்நூலில் தொகுத்து அளித்துள்ளோம். மாநாட்டின் முன் உள்ள கடமைகள் பற்றிய ஒரு  கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

வள்ளலார் படைப்புகள்  பற்றி மதிப்பீடு செய்யும், மகாகவி பாரதியார் தமிழ் உரைநடையில் ஏற்படுத்திய புரட்சி பற்றிக்கூறும்  கட்டுரைகளும்  உள்ளனழ. இலக்கியக் கட்டுரைகளை கொண்ட இந்த நூல் தமிழ் ஆர்வலர்களிடமும் வரவேற்பைப் பெறும் என நம்புகிறோம். இதில் உள்ள கட்டுரைகளை தொகுத்து வெளியிட அனுமதித்த தாமரை ' ஆசிரியருக்கு எமது உளமார்ந்த நன்றி.

                                                                                                                                                    -  பதிப்பகத்தார்.

Keywords : Buy tamil book Ilakiya Katuraigal

ஆசிரியரின் (ஏ.எஸ். மணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாமனிதர் ஸி.ஆர்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும்

மூவா நினைவுகள்

விடைதேடும் வினாக்கள்

மாஜி கடவுள்கள்

அப்பா, அன்புள்ள அப்பா! சுஜாதா கட்டுரைகள்

கலீல் ஜிப்ரானின் பொன்மணிப் புதையல்

நந்தன் நிலேகனி

கலிங்க ராணி (வரலாற்றுப் புதினம்)

மொழிபெயர்ப்புக் கலை - இன்று

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலக சினிமா

English Knazana for Ever

திரைக்கவித் திலகம் மருதகாசி பாடல்களில் இலக்கிய வளம்

வீரசுதந்திரம் வேண்டி நின்ற தமிழகத் தியாகிகள்

Artefacts An anthology of Prose and Poetry

Adolescence Education

அறிந்ததும் அறியாததும்

சங்கம்

செய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும்

வரமார்த்த குருகதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil