தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே - Thookamum Kangalai Thaluvatume

Thookamum Kangalai Thaluvatume - தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் என். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765762
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பகதூர்கான் திப்பு சுல்தான் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நன்றாகத் தூங்கினால் டாக்டரிடம் போகவே வேண்டாம். ஓவராகத் தூங்கும்போதோ தூங்காமலேயே இருக்கும்போதோ உடல் நலம் பாதிக்கப்படும், தூக்கத்தால் உடல் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை விளக்கும் மருத்துவ நூல் இது. மனிதனுக்கு சராசரியாக 8 மணி நேரத் தூக்கமும் குழந்தைகளுக்கு 10 மணி நேரத் தூக்கமும் தேவை. இதைக் குறைக்காமல் நம் வேலை பளுவின் இடையிலும் தேவையான தூக்கத்தைக் குழந்தைகளுக்கு எப்படிக் கொடுக்கலாம், நாம் எப்படி நிறைவாகத் தூங்கலாம் என்று விளக்கியிருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் ராமகிருஷ்ணன். முதியவர்களுக்கு ஏற்படும் மனக் குறை என்ன, அதனால் எப்படித் தூக்கம் குறைகிறது, அதை நிவர்த்தி செய்யும் வழி முறைகள் என்னென்ன ஆகியவற்றை விளக்கியிருக்கிறார். இரவு ஷிஃப்ட் வேலை செய்பவர்கள் இரவில் தூங்குவதைப் போலவே பகலில் நிம்மதியாகத் தூங்க முடியாது என்பதுதான் பொதுக் கருத்து. ஆனால், அவர்களும் பகலில் வேலை செய்து இரவில் நிம்மதியாகத் தூங்குபவர் களைப்போலவே பகலிலேயே குறைவில்லாமல் நிம்மதியாகத் தூங்கி ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கான பல வழிகள் இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கின்றன. இள வயதில் சரியாகத் தூங்கினால் முதுமையில் என்னென்ன அவலங்கள் ஏற்படாது; பகல் தூக்கத்தால் ஏற்படும் கெடுதி; எது குட்டித் தூக்கம் போன்ற ஆரோக்கியத்துக்குத் தேவையான பல பயனுள்ள விஷயங்கள் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. டாக்டர் விகடனில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். தூக்கத்துக்காக ஏங்குபவர்கள் அனைவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.

  • This book Thookamum Kangalai Thaluvatume is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே, டாக்டர் என். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thookamum Kangalai Thaluvatume, தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே, டாக்டர் என். ராமகிருஷ்ணன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர் என். ராமகிருஷ்ணன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Thookamum Kangalai Thaluvatume tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


தமிழ் மருந்து மூலிகைகள்

சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம் - Siddha Maruththuvam Sollum kaivaithiyam

சில்மிஷ யோகா

நோய்களை விரட்டும் மூலிகைகள்

அம்மா அப்பா ஆகணுமா? - AmmaAppa Aganumaa?

தமிழ் மருத்துவம்

மருந்தில் குணமடையாத 51 நோய்கள்

சக்கரை நோயா! கவலைப்பட வேண்டாம்

அனுபோக வைத்திய நவநீதம் பத்து பாகங்கள் - ஒவ்வொரு பாகமும் - Anuboga Vaiththiya Navaneedham 10 Bagangal - Ovvoru Bagamum

ஆண் குழந்தை பெற வேண்டுமா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வைத்திய அம்மணியும் சொலவடை வாசம்பாவும் - Vaithya Ammaniyum Solavadai Vaasambavam

கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா? - kadavul Ungalukku Manager Aaga Venduma?

காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை - Kaala Petagam 1926 Muthal 2000 Varai

ரஜினி முதல் பிரபாகரன் - Rajini Muthal Prabakaran

மரபு வழி மருத்துவம் - Marabu Vazhi Maruthuvam

சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

நேற்றைய காற்று - Netraya kaatru

இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி - Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi

இப்படியாக ஒரு சினேகிதி

டிப்பிங் பாயின்ட் - Tipping Point

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91