பகதூர்கான் திப்பு சுல்தான் - Bahadurkhan Tipu Sultan

Bahadurkhan Tipu Sultan - பகதூர்கான் திப்பு சுல்தான்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: டி.கே. இரவீந்திரன் (T.K.Raveendran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765731
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மைசூர் புலி என்றும் மாவீரன் எனவும் வரலாற்றில் வீரமாக நிலைத்த பெயர், திப்பு சுல்தான். இந்திய தேசம், வீரத்தின் சின்னமாக இன்னமும் திகழ்ந்து வருவதற்கு திப்பு சுல்தான் போன்ற மாவீரர்கள் அன்னிய ஆட்சிக்கு எதிராக வெகுண்டெழுந்ததே காரணம். இந்தியாவின் இயற்கை வளங்களான அகில், சந்தனம், மிளகு, ஏலம், லவங்கம் ஆகியவற்றின் மீது தீராத மோகம் கொண்ட ஐரோப்பியர்கள் இந்தியா வருவதற்கான கடல் மார்க்கத்தைக் கண்டறிந்தனர். போர்ச்சுகல் நாட்டின் மாலுமி வாஸ்கோடகாமா இந்தியாவுக்குப் புதிய கடல் வழியைக் கண்டறிந்தான். கேரளத்தில் உள்ள கோழிக்கோடு எனப்படும் கள்ளிக்கோட்டையில் வந்திறங்கி வியாபாரம் என்ற பெயரில் தனது கடையை விரித்தான். டச்சுக்காரர்களும், ஃபிரெஞ்சுக்காரர்களும், இவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களும் உள்ளே நுழைந்தார்கள். ஆங்கிலேயர்கள், கிழக்கிந்திய கம்பெனியின் பெயரால் இங்கே அரசியல் நடத்தினர். நாடு பிடிக்கும் திட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசர்களை தங்களது சதித் திட்டத்தால் வெல்ல முயன்றனர். சில அரசர்கள் ஆங்கிலேயர் பக்கம் சாய்ந்தனர். சில அரசுகள் அந்நியரை எதிர்த்துப் போரிட்டன. தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என தென்னிந்தியாவில் பெரும் பகுதிகளைப் போரிட்டு வென்ற ஹைதர் அலியையும், அவரது மகன் திப்பு சுல்தானையும் வெல்ல ஆங்கிலேயர்கள் செய்த சதிகள் எத்தனை, எத்தனை? மாவீரன் திப்புசுல்தான் ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்ட வீரம் எத்தகையது? இந்த நூலில் விவரிக்கிறார் டி.கே.இரவீந்திரன். திப்பு சுல்தானுக்கு ‘நசீப் உத்தௌலா’ என்ற ஒரு பட்டம் இருக்கிறது. நசீப் உத்தௌலா என்றால் நாட்டின் அதிர்ஷ்டம் என்று பொருள். ஆம், தாய்த் திருநாட்டின் அதிர்ஷ்டமாகத் திகழ்ந்த திப்பு சுல்தானின் வீரத்தையும், தீரத்தையும் இளைய சமுதாயத்தினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த நூல். வாசித்துப் பாருங்கள்! திப்புவின் தீரத்தை உணர்வீர்கள்!

  • This book Bahadurkhan Tipu Sultan is written by T.K.Raveendran and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பகதூர்கான் திப்பு சுல்தான், டி.கே. இரவீந்திரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bahadurkhan Tipu Sultan, பகதூர்கான் திப்பு சுல்தான், டி.கே. இரவீந்திரன், T.K.Raveendran, Varalaru, வரலாறு , T.K.Raveendran Varalaru,டி.கே. இரவீந்திரன் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy T.K.Raveendran books, buy Vikatan Prasuram books online, buy Bahadurkhan Tipu Sultan tamil book.

ஆசிரியரின் (டி.கே. இரவீந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாமன்னர் அக்பர் - Mamannar Akbar

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மேற்கு ஆசியா 1800-1970

செங்கிஸ்கான் - Genghis Khan

1857 சிப்பாய் புரட்சி - (ஒலிப் புத்தகம்) - 1857 Sepoy Puratchi

வரலாற்றில் திருப்பாம்புரம் - Varalartril Thirumpaampuram

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 1

மகாத்மா காந்தியின் சத்திய வாழ்க்கை - Mahakavi Bharathi - 100

வரலாற்றுப் பதிவுகள் - Varalaatru Pathivugal

குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு

பாபர் - Babar

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகாபாரத முத்துக்கள் - Mahabharat Muthukkal

லிங்கூ கவிதையும் ஓவியமும் - Linku Kavithaiyum Oviyamum

தேவாரத் திருவுலா! பாகம் - II - Devarath thiruvila(part 2)

எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர். - Ellaam Arintha M.G.R

தலையணை மந்திரம் - Thalayanai manthiram

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே - Americavin Simha Soppanam Asaanjai

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3) - Sila Nerangalil sila Anubavangal (part 3)

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

சீனா அண்ணன் தேசம் - China Annan Desam

நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91