சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு - Siththa Maruthuvam Sirapaana Theervu

Siththa Maruthuvam Sirapaana Theervu - சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் எஸ். சுஜாதா ஜோசப்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765885
Pages : 136
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை பகதூர்கான் திப்பு சுல்தான்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தற்கால நவீன மருத்துவம் செலவுமிக்கதாக இருக்கிறது. இதற்கு இன்ஷூரன்ஸ் வேறு செய்து கொள்ள வேண்டும். சம்பாத்தியம் முழுவதும் மருத்துவத்துக்கே சென்றுவிடுமோ என்று மருட்சியாக இருக்கிறது. ஆனால், இயற்கை, உணவிலேயே மருந்தைக் கொடுத்திருக்கிறது. மண்ணுக்குப் போகும் உடலைக் காக்க மண்ணிலிருந்து வரும் இயற்கை உணவும் மூலிகையுமே உதவுகின்றன. இந்த விந்தையை ஆற்றுகிறது இயற்கை. இந்த ரகசியத்தை சித்த மருத்துவம் நன்கு உணர்ந்திருக்கிறது. சித்த மருத்துவம் எளிதில் கிடைக்கும் மூலிகைப் பொருட்களையே உபயோகிக்கிறது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்களான எலுமிச்சம்பழம், அன்னாசிப் பழம் போன்ற எளிய உணவுப் பொருட்களே மருந்தாகின்றன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், ஆஸ்துமா, படர் தாமரை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், உதிரப்போக்கு, அல்சர், மஞ்சள் காமாலை, ஆண்மைப் பிரச்னை, மூச்சுத் திணறல்... போன்ற அனேக வியாதிகளுக்கு எளிய சித்த மருத்துவ முறைகளை இந்த நூலில் விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் சுஜாதா ஜோசப். உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மூலிகைகளைத் தவிர மூலிகைகளைக் கொண்டு உடலில் பற்றுப் போடுதல், தோலின் மேலே களிம்புபோல வைத்துக் கட்டுதல் ஆகியவற்றையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர். சுவையைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டால் எளிய உணவுப் பொருட்களிலிருந்து ஆரோக்கியத்தை எளிதாகவும் செலவில்லாமலும் பெறலாம். மேலும், சித்த மருந்துப் பொருட்களைச் சுவைத்தும் சாப்பிடலாம். டாக்டர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.

  • This book Siththa Maruthuvam Sirapaana Theervu is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு, டாக்டர் எஸ். சுஜாதா ஜோசப் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siththa Maruthuvam Sirapaana Theervu, சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு, டாக்டர் எஸ். சுஜாதா ஜோசப், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர் எஸ். சுஜாதா ஜோசப் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Siththa Maruthuvam Sirapaana Theervu tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


இனிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம் - Iniya Vaazhvukku Iyarkkai Maruththuvam

Cholesterol Myths And Facts

பயனுள்ள மருத்துவச் செய்திகள் - Payanulla Maruthuva Seithigal

காது மூக்கு தொண்டை வைத்தியம்

அழகும் ஆரோக்கியமும் தரும் மூலிகைகள் - Azhagum Aarokyamum Tharum Mooligaigal

மூலரோக சிகிச்சா போதினி (உரைநடை) - Moolaroga Sigichchaa Bodhini (Urainadai)

புத்திரப்பேறு பெற விழையும் பெண்களுக்கான ஆலோசனைகள்

ப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை - Praana sikichai yenum iyarkai vaithiya murai

வர்மக்கலை எனும் மருத்துவக்கலை - Varmakalai Enum Maruthuvakalai

பூச்சிகடி வைத்தியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal

என் சரித்திரம் - En Sarithiram

ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

சதுரகிரி யாத்திரை - Sathuragiri Yathirai

கோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthu

வேற்றுக்கிரக விரோதிகள் - VetruGraha Virothigal

ஒன் மேன் ஆர்மி - One Man Army

ஜனனி - janani

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk