மரபு வழி மருத்துவம் - Marabu Vazhi Maruthuvam

Marabu Vazhi Maruthuvam - மரபு வழி மருத்துவம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: முரளி கிருஷ்ணன் (Murali Krishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765823
Pages : 184
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அடுப்படியே ஒரு மருந்தகம் மதிப்புக் கூட்டும் மந்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மருந்துகளோ பக்கவிளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. மரபு வழி மருத்துவம் பக்கவிளைவை ஏற்படுத்துவதில்லை. இதனால், சமீபகாலமாக மரபு வழி மருத்துவமே மாற்று வழியாக உலகில் வலம் வருகிறது. மனித சமுதாயத்தை வாட்டும் பல நோய்களுக்கு அருமருந்தை அள்ளித் தருகிறது இந்த மருத்துவ முறை என்றால் அது மிகையாகாது. உதாரணமாக குடி நோய் என்பது மனித சமுதாயத்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாக உள்ளது. இதைத் தீர்க்க எந்த மருத்துவ முறையிலும் சரியான தீர்வு இல்லை. ஆனால், மரபு வழி மருத்துவத்தின் மூலம் குடி நோயைக் குணப்படுத்த முடியும் என்கிறார் நூலாசிரியர் முரளி கிருஷ்ணன். குடிக்க வேண்டும என்கிற எண்ணம் வரும்போதெல்லாம் லவங்கப்பூ, கிராம்பு இவற்றைச் சம அளவு சேர்த்து வாயில் போட்டு மென்று சுவைக்க வேண்டும். வில்வ இலைக் கொழுந்தை தினமும் காலை, மாலை இரண்டு வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இளம் தென்னம் மட்டையை இடித்து சாறு பிழிந்து தினமும் காலை, மாலை இரண்டு வேளை வெறும் வயிற்றில் நூறு மில்லி அளவு குடிக்க வேண்டும். வெந்தயத்தை தூள் செய்து தினமும் காலை மாலை இரண்டு வேளை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்... இதுபோன்ற எண்ணற்ற சிகிச்சை முறைகளை சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். பெண் மலடு நீங்க, நெஞ்சு வலி சரியாக, மஞ்சள் காமாலை நோயை விரட்ட, தொண்டை வலி, தூக்கமின்மை, நகச்சுற்றி, நினைவாற்றல் பெருக, நீர்க் கடுப்பு, படை, பல் வலி, படுக்கைப் புண், மாதவிடாய் கோளாறு, மாரடைப்பு... பல நோய்களுக்கு மரபு வழி மருத்துவத்தை இந்த நூல் சொல்லித்தருகிறது. கேள்விப்படக்கூடிய, நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தினாலே தீராத நோய்களும் தீரும் என்கிறது இந்த நூல். இது நம் மருத்துவத்தைப் பற்றிய பயனுள்ள நூல் என்பதைப் படித்தால் உணர்வீர்கள்.

  • This book Marabu Vazhi Maruthuvam is written by Murali Krishnan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மரபு வழி மருத்துவம், முரளி கிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marabu Vazhi Maruthuvam, மரபு வழி மருத்துவம், முரளி கிருஷ்ணன், Murali Krishnan, Maruthuvam, மருத்துவம் , Murali Krishnan Maruthuvam,முரளி கிருஷ்ணன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Murali Krishnan books, buy Vikatan Prasuram books online, buy Marabu Vazhi Maruthuvam tamil book.

ஆசிரியரின் (முரளி கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இனிய வாழ்க்கைக்கு 200 கை மருத்துவக் குறிப்புகள் - 200 Kai Maruthuvam

வீட்டு பராமரிப்பு... - Veetu Paramarippu…

அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு - Azhagin Siripu Asathal Kurippu

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


வயிற்றுவலி - அல்சர் குணமடைய வழிமுறைகளும் மருந்துகளும் - Vayittruvali - Ulcer Gunamadaiya Vazhimuraigalum Marundhugalum

கொங்கு நாட்டாரியல் மருத்துவ முறையும் மந்திரச் சடங்கும்

இராமதேவர் வைத்திய காவியம் - Ramadevar Vaiththiya Kaaviyam

மூலிகைகள் இயற்கை தந்த அற்புதக் கொடைகள் - Numarology Ean 9

சுற்றுச்சூழல் சில சிந்தனைகள் - Sutrusoolalil Sila Sinthanaigal

ஆரோக்கியப் பொன்மொழிகள் 1000

வயதானவர்களுக்கான சத்துணவு (old copy) - Vayathanavarkalukkaana Saththunavu

அதிக இரத்த அழுத்தம்

ஆடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்

மருத்துவ பதில்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அய்யா வைகுண்டர் - Ayya Vaikundar

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 5) - Nobel Vetriyalargal (Part 5)

சுந்தர காண்டம் - Sundhara kaandam

எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர். - Ellaam Arintha M.G.R

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

கூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் - Ungal Kulanthaigal Purinthu Kolungal

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2) - Gopulu Jokes (part 2)

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
support