உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum

Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum - உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: வெ. தமிழழகன் (V.tamilazhagan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765809
Pages : 151
பதிப்பு : 4
Published Year : 2016
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு சிறகு போதும் வைத்திய அம்மணியும் சொலவடை வாசம்பாவும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கீரைகளும், கிழங்குகளும் இயற்கை அளித்த கொடை. நம் உடம்பு சூடு, குளிர் ஆகியவற்றை மையமாக வைத்து இயங்குகிறது. கீரைகள் மற்றும் கிழங்குகளின் தன்மையும் இத்தகையதே. சில கீரைகள் உடலுக்கு குளிர்ச்சியையும், சில சூட்டையும் தரவல்லது. எது எப்படி இருந்தாலும் கீரைகளும், கிழங்குகளும் ஊட்டச் சத்துக்களை அள்ளித் தருபவை; வைட்டமின்களை அளித்து நோய்களைத் தீர்க்கும் வல்லமை படைத்தவை. உதாரணமாக, அகத்திக்கீரை வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்தது. இதைச் சாப்பிடுவதால் ஜலதோஷம், பித்தம் நீங்கும் என்கிறார் நூலாசிரியர் வெ.தமிழழகன். அடிக்கடி பேதியானால், சிறுநீரகக் கோளாறு இருந்தால், பித்தப் பையில் கல் உண்டானால், கருப்பையில் கட்டி இருந்தால் பொதுவாகக் கீரைகளைத் தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக் கீரை, பசலைக் கீரையை உண்ணக் கூடாது. வயிற்று வலி இருக்கும்போது புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய் சேர்க்காமல் கீரைகளைச் சமைத்து உண்ண வேண்டும். இதய நோயாளிகள் கட்டாயம் முருங்கை கீரையைத் தவிர்க்கவும் போன்ற, நமக்குத் தெரிந்த கீரைகள் பற்றி தெரியாத தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அருகம்புல் பற்றிக் கேள்விபட்டிருப்பீர்கள். அருகம்புல் கிழங்கைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அருகம்புல் கிழங்கு உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தரும் சக்தி கொண்டது என்பது புதிய விஷயம். பன்றி மொந்தன் கிழங்கு என்று ஒரு கிழங்கு இருக்கிறது. இதன் பயன் என்ன? இதைப் போன்று எத்தனையோ கிழங்குகளைப் பற்றியும், கீரைகளைப் பற்றியும் பயனுள்ள தகவல்கள் இந்த நூலில் கொட்டிக்கிடக்கின்றன. எந்தக் கீரையை எந்தப் பருவத்தில் சாப்பிடலாம், எந்தக் கீரையுடன் எதைச் சேர்த்தால் அதிகப் பயன் தரும் போன்றவற்றைப் பற்றி சுவைக்கச் சுவைக்க ‘டிப்ஸ்’ தருகிறார் நூலாசிரியர். உடல் மேல் அக்கறை கொண்டவர்கள் படித்துப் பயன் பெறக்கூடிய நூல் இது.

  • This book Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum is written by V.tamilazhagan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும், வெ. தமிழழகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum, உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும், வெ. தமிழழகன், V.tamilazhagan, Maruthuvam, மருத்துவம் , V.tamilazhagan Maruthuvam,வெ. தமிழழகன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy V.tamilazhagan books, buy Vikatan Prasuram books online, buy Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum tamil book.

ஆசிரியரின் (வெ. தமிழழகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மரணவலையில் சிக்கிய மான்கள்

வயலோரக் குயிலே!

இனிதே வாழ இயற்கை உணவுகள் - Inithe Vaala Iyarkai Unavugal

நகைச்சுவைக் கதைகள்

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் - Mooligai Unavu (Herbal Food)

பாடு பாப்பா சிறுவர் பாடல்கள் - Paadu Paappa Siruvar Paadalgal

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


உங்கள் உடலும் உணவுப் பழக்கமும்

கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும் - Karpinigalukkana Unavum, Unavu muraigalum

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.3 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 3

உணவோடு உரையாடு

ரெய்கி என்னும் மகாசக்தி

அகஸ்திய மாமுனிவர் அருளிய வைத்திய ரத்தினச் சுருக்கம்

பிரசவ கால ஆலோசனைகள் - Prasavakkala Aalosanigal

கலோரி குறைவான உணவு வகைகள்!

ஆடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்

பெண்களுக்கான நோய்களும் சித்த மருத்துவமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

நீங்களும் சமைக்கலாம் சிறுதானியம்

தொடு, துலங்கும்! - Thodu,Thulangamum

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please(part 1)

சிறப்புச் சிறுகதைகள் 1 to 15 - Sirappu Sirukathaigal

புனித பூமியில் மனித தெய்வங்கள்! - Punitha Boomiyil Manitha Deivangal!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

நில்... கவனி... அபாயம்! - Nil…Kavani…Abaayam!

லிங்கம் - Lingam

பழகிய பொருள்... அழகிய முகம்! - Pazhagiya porul…Azhagiya mugam!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91