ஒரு சிறகு போதும் - Oru Siragu Podhum

Oru Siragu Podhum - ஒரு சிறகு போதும்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765878
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சொந்த வீடு உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று தேவை. இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகமும் இருக்கிறது சக்தியும் இருக்கிறது. ஆனால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆகவே, அவர்களுக்கும் வழிகாட்ட ஒருவர் தேவையாக இருக்கிறது. இளைஞர்கள் வாழ்க்கை ஆதாரத்துக்கு ஒரு வேலையைத் தேடிக்கொள்ளத்தான் வேண்டும். அவர்களும் வேலையைத் தேடி அலைகிறார்கள். ஒரு வேலைக்கு வேண்டிய ஆற்றல் என்னென்ன, ஒரு வேலையைப் பெறும் அளவுக்கு ஆற்றல்களை எளிதாக, சுலபமாக, அலட்டிக்கொள்ளாமல் வளர்த்துக் கொள்வது எப்படி, காம்படிட்டிவ் உலகத்தில் அதே ஆற்றலுடன் போட்டி போட்டுக்கொண்டு சக பந்தயக்காரர்கள் வந்தாலும் தாங்கள் ஒரு மாற்று அதிக பலத்துடன் வருவது எப்படி என்ற முன்னேற்ற வழிகளை நூல் ஆசிரியர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் பக்குவமாக எடுத்துச் சொல்கிறார். இளைஞர்களுக்கு ஒரு முன்னேற்றப் பாதையைக் காட்டுகிறார். உண்மை, நேர்மை ஆகியவற்றை விட்டால்தான் போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்பதைத்தான் அரசியல்வாதிகள் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த அடிப்படைப் பண்புகளை விட்டு விடாமல் போட்டிகளில் ஜெயிக்க முடியும் என்று நம்பிக்கையை நூல் ஆசிரியர் ஊட்டுகிறார். அவர் ஏற்று நடத்திய பயிற்சிப் பாசறைகளில் இடம் பெற்ற கவர்ச்சியான போட்டிகள், அனுபவங்கள் ஆகியவற்றைக் கட்டுரையில் ஆங்காங்கே சொல்லியிருப்பது படிப்பதை விறுவிறுப்பாக்கி இருக்கிறது. நாணயம் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.

  • This book Oru Siragu Podhum is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஒரு சிறகு போதும், டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Siragu Podhum, ஒரு சிறகு போதும், டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Oru Siragu Podhum tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


சாதனையால் உயர்ந்தவர்கள்

இளையவனே எழுந்திரு!

விழித்திரு உழைத்திரு

மாணவர் நன்னெறிக் கதைகள்

எண்ணங்களின் அதிசய சக்தி - Ennangalin Athisaya Shakthi

நம்பர் 1 நீங்களும் ஆகலாம்

திருவள்ளுவரும் இளைஞர் முன்னேற்றம்

கேள்விகளே பதிலாகும் - Questions are the Answers

இன்று புதிதாய்ப் பிறப்போம் - Inru Puthithai Pirappom

நல்ல எண்ணம் நன்மையைத் தரும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா? - kadavul Ungalukku Manager Aaga Venduma?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

கோட்டையின் கதை - Kotaiyin Kathai

இந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku

டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்! - Dear Mr.Businessman

என்ன அழகு எத்தனை அழகு - Enna Azhagu Ethanai Azhagu

திரைச்சுடர்கள் - Thiraichudargal

பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

கோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal

ஆனந்த விகடன் பொக்கிஷம் - Anandha Vikatan Pokisham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk