முல்லை பெரியாறு அணை பிறந்த கதை - Mullai Periyaar Anai Pirantha Kathai

Mullai Periyaar Anai Pirantha Kathai - முல்லை பெரியாறு அணை பிறந்த கதை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜி. விஜயபத்மா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765816
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒண்ணரை பக்க நாளேடு சொந்த வீடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்துகொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப் பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்ததன் விளைவே முல்லை பெரியாறு அணைக்கு பிள்ளையார் சுழி. பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். பல்வேறு தடைகளுக்குப் பின், ராணுவப் பணிப் பொறியாளராக இந்தியாவுக்கு வந்த கர்னல் பென்னிகுயிக் முல்லை பெரியாறு திட்டத்துக்கு முழு வடிவம் கொடுத்தார். பிரிட்டிஷ் ராணுவக் கட்டுமானத் துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப் பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழை வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்துக்குப் பண ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னிகுயிக் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துகள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் இன்றும் கிடைத்துவருகிறது. இந்த அணைக்குப் பின்னே பெரும் தியாகம் சுடராக ஒளிவிடுவது உங்களுக்குத் தெரியுமா? பென்னிகுயிக் நம் மக்களுக்கு ஆற்றிய சேவை என்ன? அணை கட்டப்படுவதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் என்ன? நூலாசிரியர் ஜி.விஜயபத்மா இவற்றைத் தெளிவாகத் தக்க ஆதாரங்களுடன் விளக்குகிறார். பல சர்ச்சைகளுக்கிடையே தமிழ் மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் முல்லை பெரியாறு அணையின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? முல்லை பெரியாறு வரலாற்றைப் படியுங்கள். தியாகத்தை உணருங்கள்.

  • This book Mullai Periyaar Anai Pirantha Kathai is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் முல்லை பெரியாறு அணை பிறந்த கதை, ஜி. விஜயபத்மா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mullai Periyaar Anai Pirantha Kathai, முல்லை பெரியாறு அணை பிறந்த கதை, ஜி. விஜயபத்மா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஜி. விஜயபத்மா கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Mullai Periyaar Anai Pirantha Kathai tamil book.

ஆசிரியரின் (ஜி. விஜயபத்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நெற்குஞ்சம்

சோளகர் வாழ்வும் பண்பாடும் - Cholakar-Vazhvum Panpadum

காவிரி மண்ணின் நேற்றய மனிதர்கள் - Kaviri Mannin Netraya Manithargal

வழிகாட்டும் வரலாற்று நாயகர்கள் - Vazhikaattum Varalaattru Naayagargal

பெரியாரின் குட்டிக் கதைகள்

இறகுகளுள்ள ஊர்வனவைகள்

நகைச்சுவை இலக்கிய முன்னோடிகள் - Nagaichchuvai Ilakkiya Munnodigal

தளும்பல் - Thalumpal

சிந்துக்குத் தந்தை - Sindhukku Thanthai

ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் - Oru Thada Kaithikku Ezuthiya Kadithangkal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அண்ணா - Anna

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

கிராமத்து விளையாட்டுகள் - Gramathu Vilayatukal

மிஸ் ராதா - Miss radha

கிச்சன் கிளினிக் - Kitchen Clinic

நினைவலைகளில் பாவேந்தர் - Ninaivaligalil Pavendar

சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் - Sundi Ilukkum Super Samayal

சுந்தர காண்டம் - Sundhara kaandam

டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips

குறளும் கீதையும் - Kuralum Geethayum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91