அபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள் - Abaranjakili Sonna Arputha Kathaigal

Abaranjakili Sonna Arputha Kathaigal - அபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எஸ். புனிதவல்லி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177354362
Pages : 122
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
இல்லத்தரசிகளுக்கு யோகாசனம் சொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆப்பிரிகக் காடுகளில் பிறந்த பஞ்சவர்ணக் கிளியை சித்திரமங்கலம் என்ற ஊரைச் சார்ந்த மாணவன் செல்வராசு சந்தையில் விலைக்கு வாங்கினான். அதை சுதந்திரமாக பறக்கவிட அவன் எண்ணினான். ஆனால் அது அவனை விட்டுப் போகாமல் அவன் வீட்டிலேயே தங்கியது. ஆனால் அது பேசாமல் இருக்கிறதே என்று செல்வராசு வருந்தினான். ஒரு நாள் இரவு கிளி அவனுடன் பேசியது.

  ஒரு சபத்தின் காரணமாகத்தான் பகலில் பேசமுடியாது என்பதை எடுத்துக்கூறி இது பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம்  என்று  கேட்டுக்கொண்டது. அது ஒரு வித்தியாசமான கிளி. ரொம்ப  அழகாகவும் சொஞ்சம் பெரிதாகவும் இருந்தது. செல்வராசும் அவன் நண்பர்களும் அதற்கு அபரஞ்சி என்று பேரிட்டனர். அது தனது வரலாற்றை  கதையாக இரவில் மட்டும் செல்வராசுக்கு சொன்னது. அது கதை சொல்ல ஆரம்பித்த போது அதற்கு வயது 216 .  

     தன வணிகனின் குடும்பத்தில் உள்ள அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்ற கிளி குடும்பச் சிக்கலைத்தீர்க்கவும் உதவியது. அங்கு பல ஆண்டுகள்  இருந்த பின் மாற்றம் விரும்பி சயாம் நாட்டிற்குச் சென்றது  கிளி. அங்கிருந்து இந்தியாவிற்கு வந்தது. இந்த நாட்டின் ரத்தன்பூர் சமஸ்தானத்தில் தான் தங்கியலிருந்து தனது அனுபவத்தை அபரஞ்சி செல்வராசுக்கு எடுத்துரைக்கிறது.

                                                                                                                                                          -  பதிப்பகத்தார்.

 • This book Abaranjakili Sonna Arputha Kathaigal is written by and published by Paavai Publications.
  இந்த நூல் அபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள், எஸ். புனிதவல்லி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Abaranjakili Sonna Arputha Kathaigal, அபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள், எஸ். புனிதவல்லி, , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,எஸ். புனிதவல்லி கதைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy Abaranjakili Sonna Arputha Kathaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தன்னம்பிக்கை தந்த பரிசு - Thanambikai Thantha Parisu

அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் - arivai Valarkkum Neethikathaigal

எறும்பும் ஈயும் - Erumbum Eyum

நல்ல தீர்ப்பு - Nalla Theerppu

நீதிக்கதைகள் - Neethikathaigal

நிலவில்லாத இரவு - Nilavillaatha Iravu

சியாம் சுதாகர் கவிதைகள் - Shyam Sudhakar Kavithaigal

பாடு பாடு பண்பாடு பாடு - Paadu Paadu Panpaadu Paadu

மறைந்த மோதிரம் - Maraintha Mothiram

மாணவர் நன்னெறிக் கதைகள்

ஆசிரியரின் (எஸ். புனிதவல்லி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எம்ப்ராய்டரி கழுத்து வடிவமைப்புகள்

அறிந்ததும் அறியாததும் - Arinthathum Ariyathathum

இன்று என்ன சமைக்கலாம்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பாடம் கற்பித்த சிக்குன் குனியா

ஸ்ரீசாரதாதேவியின் கதை - SriSarda Deviyin Kathai

பாசாங்கு

The Defiant Jungle

டெக்கமெரான் கதைகள்

வாழ்ந்து காட்டு - Valnthu Kaatu

சக்கர வியூகம் - Sakkara Vyugam

தொடரும் பயணங்கள்

மேலிடங்கள்

பூ முத்தங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விந்தையான விலங்குகள்

மாணவர்களுக்கான பொதுக் கட்டுரை - Maanavarkalukana Pothu katurai

சாலையோர ஆலமரம் சிறுகதை தொகுப்பு

சிறந்த ஆசிரியராக..... - Sirantha Aasiriyaraaga…

உலகை உருவாக்கிய கண்டுபிடிப்புகள்

சுற்றுச்சூழல் கல்வி

வீரசுதந்திரம் வேண்டி நின்ற தமிழகத் தியாகிகள் - Veerasuthanthiram Vendi Nindra Tamilaga Thyagigal

சொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு - Sol iIakana Kalai Sorkal- Meel Vasippu

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...

பிஞ்சுகள் - Pinjugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk