book

பூர்ண சந்திரோதயம் பாகம் 3 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

Poorna Chandrothyam Part 3(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :the general supplies company
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :328
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

இவரை எழுத்தாளர் சங்கம் ஒன்று 40களின் ஆரம்பத்தில் கல்கி தலைமையில் ஏற்பட்ட போது முதல் கூட்டத்துக்கு வரவழைத்து நான் சந்தித்திருக்கிறேன். தாடி வளர்த்துக் கொண்டு நாமம் போட்டுக் கொண்டு அவர் (வைஷ்ணவ நாயுடு என்று எண்ணுகிறேன்) பார்ப்பதற்குக் கம்பீரமாக இருந்தார்.