book

மாகாகவி பாரதியாரின் நவதந்திரக் கதைகள்

Mahakavi Bharathiyaarin Navathanthira Kathaigal

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாகாகவி பாரதியார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :91
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788177352771
குறிச்சொற்கள் :நவதந்திரக் கதைகள், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

வேதாரண்யம் என்ற ஊரில் வசித்து வந்த விவேக சாஸ்திரி என்ற ஒரு பிராமணர் தமது மூன்று குமாரர்களும் லௌகீக
தந்திரங்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு சில கதைகளை அவர்களுக்குச் சொல்லி விட்டுப் போனதாக பாரதியார் தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த நீதிக்கதைகளில் மாந்தர்கள் மட்டுமின்றி பறவைகளும் விலங்குகளும் கதாபாத்திரங்களாக வருகின்றன. தெய்வ பக்தியும் விவேகமும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்றும் துரோகம் செய்வது பாவம் என்றும் தவறை உணர்ந்தவனை மன்னிக்கலாம் என்றும், நேர்மையும் அன்பும் எதையும் வெல்லும் என்பன போன்ற பல நீதிகளை இக்கதைகள் போதிக்கின்றன. தமக்கே உரித்தான மிகச் சிறந்த தமிழ் நடையில் இக்கதைகளை ஆக்கியுள்ளார் மகாகவி. சுற்றிவளைத்து எழுதாமல் பாமர மக்களின் உணர்ச்சிகளை எடுத்துக்கூறும் வகையில் இக்கதைகள் அமைந்துள்ளன. இக்கதைகளை படிக்கும் போது அவற்றில் உள்ள எளிமையும் நகைச்சுவையும் நம்மை பிரமிக்க வைக்கும். இக்கதைகளை வாசிக்கும் அன்பர்கள் பயனடைவர்.

                                                                                                                                                    - பதிப்பகத்தார்.