book

பந்தம் பவித்ரம்

Bandham Pavithram

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :3
Published on :2010
Add to Cart

பெண் சுதந்திரம் என்றால் ஒரு பெண் தன்னிச்சையாக, எந்தக் கட்டுபாடுகளும் இன்றி வாழ்வது என்று அர்த்தமில்லை.
இந்தக் கதையின் முடிவு சுகமாகவோ, துக்கமாகவோ இருக்காது. இரண்டு பெண்களின் வாழ்க்கையை, எண்ணங்களின் மாறுபாட்டை எடுத்துக்காட்டும் முயற்சி இது.