பொன்மொழி - Ponmozhi

வகை: கவிதைகள்
எழுத்தாளர்: பொன். ராஜன்பாபு
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ்
ISBN : 9788177351866
Pages : 60
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: பழமொழிகள்,பொன்மொழிகள்,பாவை பொன்மொழிகள்
பாரதிதாசனின் அழகின் சிரிப்பு திருப்பாவை திருவெம்பாவை
இப்புத்தகத்தை பற்றி

உலக அறிஞர்பெருமக்கள் நமக்கு விட்டுச்சென்ற அழிவிலா அனுபவச் செல்வங்கள் ஏராளம். வாழ்வின் இன்பம் - துன்பம், சுகம் - துக்கம், வெற்றி - தோல்வி, நம்பிக்கை, ஆறுதல், காதல் பற்றியெல்லாம் உலக அறிஞர்கள் வாழ்க்கையில் உற்ற, உணர்ந்த உன்னத தத்துவங்களை பொன்மொழிகளாக நமக்கு பொறிந்து வைத்துச் சென்றுள்ளனர். அந்த அரிய பொன்மொழிகளை ' பாவை பொன்மொழிகள் ' எனும் தலைப்பில் தொகுத்தளித்த திரு. பொன் ராஜன்பாபு அவர்களை வாழ்த்துகிறோம். வாழ்க்கையில் நம்பிக்கையற்று, சோர்ந்து, மதில்மேல் பூனையாக இருக்கும் இளைஞர்களுக்கு இந்நூல் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தெளிவையும் கொடுக்கும் என நம்புகிறோம். கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அழகாக அமைந்துள்ள இந்நூலை வெளியிடுவதில் மகிழ்வுறுகிறோம்.

Keywords : Buy tamil book Ponmozhi

ஆசிரியரின் (பொன். ராஜன்பாபு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எம்.எஸ்.வேர்ட் 2000 (MS WORD)

உலக அறிஞர்களின் அனுபவ மொழிகள்

பொது அறிவூட்டும் விடுகதைகள்

அறிஞர்களின் சிந்தனையில்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஒரு கூடை ஒரு கோடிப்பூக்கள்

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை

பெருநிலம்

சித்து

மயிலிறகு மழை

காதலுக்கு மட்டும்

எங்கள் திருநாடு கவிதைகள்

உதிரிப் பூக்கள்

கலீல் ஜிப்ரானின் 'முன்னோடி'

உன்னையே தேடும் கவிதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அலை ஓசை - சித்திரங்களுடன்

அறிவியலின் வரலாறு

யாப்பருங்கலக்காரிகை

குதிரைக்கு வைக்கோல்

1001 Amusing and Amazing Facts

நாட்டுப்புற நகைச்சுவைகள்

கனிமங்களும் உலோகங்களும்

Mathematics Formulae

Six One - Act Plays

ஜீவா பன்முகப்பார்வை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil