book

ஜாங்கிரி சுந்தரம்

Jaangiri Sundaram

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :204
பதிப்பு :7
Published on :2010
Add to Cart

நண்பன் என்றால் மோபாலசாமியைத் தான் சொல்ல வேண்டும். விசுவாசம்,நியாயம் இரண்டுக்கும் ஊரில் அவன் பெயரைத்தான் காட்டிச்சொல்லுவார்கள். ஒல்லியாக, நறுங்கலாக, கறுவலாக இருந்த கோபாலசாமி,அதிகமாக்க்கூடப் பேசமாட்டான். ஆனால் அவன் பெயர் என்னமோ அப்படிப் பிரபலமாயிருந்தது.