book

மைதிலி

Mythili

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :204
பதிப்பு :6
Published on :2012
Add to Cart

பிறர் மனதைப் புண்படுத்தாத  ஹாஸ்யம்,மாறாத தெய்வ பக்தி,மனதை உருக்கும் எழுத்து இவைகளை இனி எவரிடம் காண்போம்?  ஆங்கிலக் கதைகளையே  படித்துப் பழக்கப்பட்டவர்கள்கூட எஸ்.வி.வி தேவன் எழுத்துக்களைப் படித்து ஆங்கில மோகத்தையே விட்டொழிந்தனராம்.