சிறை அறை சின்ன ஜன்னல் - Sirai Arai Chinna Jannal

Sirai Arai Chinna Jannal - சிறை அறை சின்ன ஜன்னல்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ம.தி. சாந்தன்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 69
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் மொழி நூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மீட்கப் பட்ட அந்தப் பெண்மணி 20 வருடங்களுக்கு முன்பு தமது குடும்பத்தாரால் மும்பையைச் சேர்ந்த  நபர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப் பட்டவர். அந்தத் திருமண உறவு நிலைக்கவில்லை.  தன் கணவருக்கு தன்னைத் திருமணம் செய்யும் முன்பே ஒரு வாழ்க்கை இருந்திருக்கிறது. அதில் மனைவி என்றொரு நபர் இருந்திருக்கிறார். தான் இரண்டாம் மனைவி அல்லது இரண்டாம் பட்சமான உறவு மட்டுமே எனத் தெரியவந்த நிலையில் அந்தப் பெண்மணி தனது கணவரிடம் கோபித்துக் கொண்டும், உறவை முறித்துக் கொண்டும் மீண்டும் தாய்வீட்டுக்குத் திரும்பி விட்டார். திரும்பியவருக்கு கடும் மன உளைச்சல் காரணமாக அப்நார்மல் பிகேவியர் (நடத்தைக் கோளாறு) இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவரது மூர்க்கமான, வித்யாசமான நடவடிக்கைகள் கண்டு பயந்த அவரது உடன்பிறந்தவர்கள் அப்பெண்ணை தங்களது பூர்வீக வீட்டின் ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். உணவோ, தண்ணீரோ எல்லாமே ஒரு ஒரு சின்ன ஜன்னல் திறப்பினூடாக மட்டுமே என்று நாட்களைக் கடத்தி இருக்கிறார்கள். இப்படி கடந்த 20 வருடங்களாக அந்தப் பெண்ணுக்கும், வெளி உலகத்துக்குமான தொடர்பென்பது இந்த சிறு ஜன்னல் திறப்பின் வழியாக மட்டுமே என்றிருந்திருக்கிறது.

  • This book Sirai Arai Chinna Jannal is written by and published by Seethai Pathippagam.
    இந்த நூல் சிறை அறை சின்ன ஜன்னல், ம.தி. சாந்தன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sirai Arai Chinna Jannal, சிறை அறை சின்ன ஜன்னல், ம.தி. சாந்தன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,ம.தி. சாந்தன் கவிதைகள்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy books, buy Seethai Pathippagam books online, buy Sirai Arai Chinna Jannal tamil book.

ஆசிரியரின் (ம.தி. சாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குட்டிக் கதைகள் - Kutti Kathaigal

கனவொன்று நனவான வேளை...

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


நம்பிக்கையுடன் பாகம் - 1 - Nambikkaiyudan

இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்

சுந்தர ராமசாமி கவிதைகள்

சும்மாவா கிடைத்தது சுதந்திரம்

நட்பின் முகவரி - Natpin Mugavari

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் - Malaipaathaiyil Nadantha Velicham

அன்றில்

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

நீலவானத்து நித்திலங்கள்

காமத்திப்பூ - Athikarathin Vasanai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்துக்களின் பழக்க வழக்கங்களும், சடங்குகளும்

வஞ்சிமாநகரம்

அறிஞர் அண்ணாவின் உலகப் பெரியார் காந்தி - Arignar Annavin Ulaga Periyaar Gandhi

கவிதைச் சோலை

சிந்தனைப் பூங்கா பாகம் 1

தமிழாய்வுப் பதிவுகள் - Tamilaaivu Pathivugal

எல்லோரும் வாழ்வோம்

போரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1000) - Porum Amaithiyum (Mundru pagamum)

ரோமாபுரி ராணிகள்

அயலகத் தமிழ் இலக்கியம் - வினோத மனிதன் - சிறுகதைத் தொகுப்பு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91