தில்லைப் பெருங்கோயில் வரலாறு - Thillai Perunkovil Varallaru

Thillai Perunkovil Varallaru - தில்லைப் பெருங்கோயில் வரலாறு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வித்துவான் க. வெள்ளைவாரணன்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 156
பதிப்பு : 4
Published Year : 2011
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ரேடியம் கண்ட மேரி க்யூரி விடியலைத் தேடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிருஷ்ணப்ப நாயக்கனுக்குப் பின் விசயநகர மன்னனாகிய சீரங்கராயன் - III கி.பி. 1643-இல் தில்லைகோவிந்தராசர் சந்நிதியை மேலும் விரிவுபடுத்த எண்ணி முன்பு இல்லாத புண்டரீகவல்லித்தாயார் சந்நிதி முதலிய புதிய சந்நிதிகளையும் தில்லைக்கோயிலில் அமைத்தான்.  இவர்களுடைய மதவெறி காரணமாகத் தில்லைநடராசர் கோயிலிற் பழைமையாக இருந்த சிவசந்நிதிகள் இடிக்கப்பட்டு மறைந்துபோயின.  இவ்வாறு வைஷ்ணவர்கள் கொஞ்சங் கொஞ்சமாகத் தில்லைக்கோயிலின் பெரும்பகுதியைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவாராயினர்.  அதனையுணர்ந்த தில்லைநகரச் சைவப் பெருமக்களும் தில்லைவாழந்தணர்களும் கொதித்தெழுந்து தில்லைக்கோயிலில் கோவிந்தராசப்பெருமாளுக்கு னின் இடமில்லையென்று கூறும் அளவுக்கு பெருமாள் சந்நிதியையே அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவாராயினர்.  அந்நிலையில் கோவிந்தராசப்பெருமாள் பூசை முறையினைக் கண்காணிக்கும் உரிமையுடைய வைஷ்ணவர்கள் கி.பி. 1862 இல் தில்லைப் பெருங்கோயில் பூசை முறை உரிமையாளராகிய தில்லைவாழந்தணர்களோடு ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டிய இன்றியமையாமை உண்டாயிற்று.   சிதம்பரம் கோவிந்தராசப்பெருமாள் பூசை முறையைக் கவனிக்கும் உரிமையுடைய வைஷ்ணவர்கள் தில்லைவாழந்தணர்கட்கு எழுதிக் கொடுத்த உடன்படிக்கையில் தாங்கள் கோவிந்தராசப் பெருமாளுக்குச் செய்து வரும் நித்தியபூசைகளைத் தவிர வேறு பிரமோற்சவம் நடத்துவதில்லையெனவும், தில்லையில் நடராசப்பெருமானுக்குத் தொன்று தொட்டு நடைபெற்றுவரும் நித்திய பூசைகளிலும் திருவிழாக்களிலும் தாம் தடையாக இருப்பதில்லையெனவும் ஒப்புக்கொண்டு உறுதி கூறியுள்ளார்கள்.  இவ்வுறுதியின் பேரில் கி.பி. 1867 இல் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.

  • This book Thillai Perunkovil Varallaru is written by and published by Seethai Pathippagam.
    இந்த நூல் தில்லைப் பெருங்கோயில் வரலாறு, வித்துவான் க. வெள்ளைவாரணன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thillai Perunkovil Varallaru, தில்லைப் பெருங்கோயில் வரலாறு, வித்துவான் க. வெள்ளைவாரணன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,வித்துவான் க. வெள்ளைவாரணன் ஆன்மீகம்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy books, buy Seethai Pathippagam books online, buy Thillai Perunkovil Varallaru tamil book.

ஆசிரியரின் (வித்துவான் க. வெள்ளைவாரணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சங்ககால தமிழ் மக்கள்

திருவருட்பயன் மூலமும் உரையும்

பன்னிரு திருமுறை வரலாறு (இரண்டு பாகங்கள்)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


திரு அண்ணாமலையார் 1008 போற்றி - Thiru Annamalaiyaar 1008 Potrigal

திருமங்கையாழ்வார் - Thirumangaialwar

இந்து மதத்தைப் புரிந்து கொள்ளுங்கள்

ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்ரீ ஸத்ய நாராயண பூஜை முறைகள் - Sri Lakshmi narayana Sri Sathya narayana poojai muraikal (Saasthirokthamaga illatthile seivatharkana vazhikatti nool)

ஸ்ரீ மஹா சண்டீ மஹா யாக விதானம் - Sri. Maha Chandi Maha Yaaga Vidhanam

காசி யாத்திரை செய்வது எவ்வாறு? - Kasi Yathirai Seivathu Evvaru

How to live with god . in the company of Ramakrishna

ஸ்ரீதாயுமான சுவாமி பாடல்கள் - Srithayumaana swami Padalgal

சித்தர்கள் கண்ட தத்துவங்கள்

நலம் தரும் நாலாயிரம் - Nalam Tharum Naalaayiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நொய்வப் பூக்கள் - Noiva Pookal

விசுவநாதம் கவிதை நாடகம்

கண்ணாடியின் கதை

பெரியார் - ஒரு சகாப்தம்

எனது நாடக வாழ்க்கை

எனது கடமை

பயண இலக்கியம் அங்கும் இங்கும்

காப்பியத் துளிகள் - Kaapiya Thuligal

அயலகத் தமிழ் இலக்கியம் - 30 நாட்களில் - சிறுகதைத் தொகுப்பு

அறிஞர் அண்ணாவின் 1858-1948

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91