சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்ற நாவல்)

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்ற நாவல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 188
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புதுமைப்பித்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் வெற்றி முழக்கம் உதயணன் கதை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சாயங்கால மேகங்கள்' என்ற இந்நாவலின் கதா பாத்திரங்கள் நம்மைச் சுற்றி நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அங்கும் இங்குமாகக் காண்பவர்களே. சிலரை அடிக்கடி காண்பீர்கள், மற்றும் சிலரை எப்போதாகிலும் அபூர்வமாகக் காண்பீர்கள். பூமியைப் போன்ற ஒரு சமூகப் பொறுப்புள்ள ஆட்டோ ரிக்ஷா டிரைவரை உடனே உங்களருகே பார்த்துவிட முடியாதுதான்.
  ஆனால் அப்படிக் குணமுள்ளவர்கள் நம்மோடு நம் பக்கத்திலேயே எப்போதாவது பார்க்க முடியவும் முடிகிறது. பயனடையவும் இயலுகிறது.
  ஒரு கதை அல்லது நாவல் என்பதனை விட இதை ஒரு வகையில் நமது 'சமகாலத்து வாழ்க்கைச் சித்திரம்' என்றே உங்களுக்கு நான் அறிமுகப்படுத்திவிடலாம். தற்செயலாக ஒரு கதையாகவும் வாய்த்திருக்கிறது. அவ்வளவுதான்.
  'நமது சமகாலத்து வாழ்க்கையின் அவலங்களை மிகவும் தத்ரூபமாகச் சித்தரித்திருக்கிறீர்கள்' என்றே ஏராளமான வாசகர்களும் இதைப் பத்திரிகையில் படித்தபோது சிறப்பாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள்.

 • இந்த நூல் சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்ற நாவல்), நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்ற நாவல்), நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Novel, நாவல் , Na. Parthasarathy Novel,நா. பார்த்தசாரதி நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Na. Parthasarathy books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மணிபல்லவம் - Manipallavam

உணர்ச்சிகளின் ஊர்வலம்

குறிஞ்சி மலர்

பாண்டிமாதேவி - Pandyama Devi

பாண்டிமாதேவி - Paandimaadevi

நித்திலவல்லி - Nithilavalli

மணிபல்லவம் சரித்திர நாவல்

பொன் விலங்கு - Ponvilangu

மூவரை வென்றான் - Moovarai Vendraan

பொன் விலங்கு

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இருவரல்ல ஒருவர் என்று தெரியுமா - Iruvaralla Oruvar Endru Theriyumaa

பாலைவனச் சோலை - Paalaivana Solai

என் பெயர் ரங்கநாயகி

உத்தர காண்டம்

சுந்தரமூர்த்தி நாயனார் (யோகம் நட்புநெறி) - Sundharamoorthi nayanar (Yogam natpuneri)

பெண் குதிரை - நாவல் - Pen kuthirai - novel

நினைவு அலைகள் - Ninaivu Alaigal

நெஞ்சில் மலர்ந்த நேசம் - Nenjil Malarndha Nesam

மிஸ் ஜானகி - Miss Janaki

எனக்கென்று ஒரு இதயம்... - Enakendru Oru Idhayam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காமத்துப்பால் காதல் குறப்பாக்கள் - Kaamathupaal Kadhal Kurapaakkal

மனித வாழ்வில் மரங்கள்

தமிழ் இன்பம்

துளசி மாடம் - சமூக நாவல்

கவி பாடலாம்

பனகல் அரசர்

நீலவானத்து நித்திலங்கள்

சோழ குலாந்தகன்

சர்.சி.வி. ராமன்

முதல்வர் அண்ணாவின் சொற்பொழிவுகள் - Muthalvar Annavin Sorpolivugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91