book

சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு 1935 - 2007

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. வரதன், சா. ஹமிட்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

இந்திய கலைகள் மையத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். சர்மா 1954 முதல் 1987 வரை நகைச்சுவை, மர்ம நாடகங்களை எழுதித் தயாரித்தார். சாங்கி நலனபிவிருத்தி சபா உறுப்பினராகவும் பின் சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்தில் தமிழ்ப்பிரிவின் தலைவராகவும் இருந்த எம்.கே. நாராயணன் 1958 முதல் 1987 வரை பல சமூக நாடகங்களையும் மர்ம நாடகங்களையும் ஒலிபரப்பியும் மேடையேற்றியும் வந்தார். சிங்கப்பூரின் இந்த நாடக முன்னோடிகள் ஏறக்குறைய 50 ஆண்டு காலமாக சிங்கப்பூர் தமிழ் நாடகத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்தனர்.

எனினும் இவர்கள் உலகளாவிய நிகழ்கலை அரங்கியல் அணுகுமுறையோடு, ஞானத்தோடு, நிபுணத்துவத்தோடு தமிழ் நாடகத்தின் மரபையோ நவீன அரங்கையோ சிறிதும் புரிந்துகொள்ளமல் வெறும் உணர்ச்சிகரமான வசனப் பரிமாற்றத்தையும் காட்சி மாற்றத்தையும் திரைச்சீலைத் திறப்பையும் மூடலையும் கதாநாயகன், நாயகி, வில்லன், நகைச்சுவை, சுபம் என்பதே நாடகம் என்றெண்ணி மயங்கி இருந்தனர்.