இந்துக்களின் பழக்க வழக்கங்களும், சடங்குகளும்

இந்துக்களின் பழக்க வழக்கங்களும், சடங்குகளும்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: தமிழ்மணி
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 3
Published Year : 2019
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மயில் நிற மங்கை நாடகக் கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல ஆயிரம் ஆண்டு காலமாக சில இந்து மத வழக்கங்கள், இன்றளவும் கூட மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது - அதனை மூட நம்பிக்கை என்றும் கூறலாம், வழக்கங்கள் என்றும் கூறலாம், மற்றவர்கள் மனதில் பயத்தை உண்டாக்குவதற்கு மற்றொரு வழி என்றும் கூறலாம், இந்த வழக்கங்களின் அவசியத்தைப் பற்றி நம்மில் பலரும் கேள்வி எழுப்புவோம். இன்றைய நவீன உலகத்தில் இவைகள் எப்படி தொடர்புடையாதாக இருக்கும் என நாம் வியக்கவும் செய்வோம்.

    இதற்கு முன்னால் பின்பற்றப்பட்டு வந்த இந்த பழக்க வழக்கங்களை நம்மில் பலரும் இன்றைய காலத்தில் மூட நம்பிக்கைகளாக கருதி புறக்கணித்து விடுவோம். ஆனால் அனைத்து இந்து மத மரபுகளும் மூடநம்பிக்கைகளா? இதற்கான பதில் என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள். இந்து மதம் அடிக்கடி கேள்வி எழுப்பப்பட்டு, விமர்சனம் செய்யப்பட்டு, மூட நம்பிக்கைகள் மற்றும் குருட்டுத்தனமான நம்பிக்கைகளை ஊக்குவிப்பதாக நம்பப்படுகிறது.

  • இந்த நூல் இந்துக்களின் பழக்க வழக்கங்களும், சடங்குகளும், தமிழ்மணி அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்துக்களின் பழக்க வழக்கங்களும், சடங்குகளும், தமிழ்மணி, , Samayam, சமயம் , Samayam,தமிழ்மணி சமயம்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


பௌத்த தியானம்

கிறித்துவமும் தமிழும்

இந்து முக்காலி - Indhu Mukkaali

பெரியார் களஞ்சியம் தொகுதி - 3 - மதம் (1) - Periyar Kalanjiam Thokudhi - 3 - Madham (1)

சமயம் வளர்த்த பெரியோர்கள்

இந்து சமயம் புதர்களும் புதிர்களும்

இந்துத் தத்துவ இயல் - Inthu Thathuva Iyal

அயோத்தி - Ayodhi

தென்னிந்திய திருவிழாக்கள் - Thenninthiya Thiruvizhakkal

சைவ சமய விளக்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எனது கடமை

நா.பா. வின் மொழியின் வழியே

அமெரிக்கத் தமிழர் ஆற்றும் தமிழ்ப்பணி

இன்று ஒரு நாள் வாழ்வோம்

உலகை மாற்றிய விஞ்ஞானிகள்

வாழ்க தளபதி - Vaazhga Thalabathi

அயலகத் தமிழ் இலக்கியம் - புதுமாப்பிள்ளை, சொந்தவீடு - நாடகங்கள்

புதுமாப்பிள்ளை சொந்தவீடு (நாடகங்கள்) - Puthumaapillai Sonthaveedu (Naadagangal)

திராவிடர் நிலை; தமிழரின் தனிப் பண்பு

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - Kanavugal + Karpanaigal = Kaagidhangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk