ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

O!Pakkangal (part 2) - ஓ! பக்கங்கள் (பாகம் 2)

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஞாநி (Gnani)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780937
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், கட்சி, பண்பாடு, சமூகம், பொக்கிஷம், தீண்டாமை, சாதனை
ஓ! பக்கங்கள் (பாகம் 1) 30 நாள் 30 சுவை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உணர்வுள்ள எந்தக் குடிமகனும் தான் வாழும் சமூகம் பற்றி தீர்க்கமான சிந்தனைகளோடு இருப்பது அவசியம். அந்தச் சிந்தனைகளை அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்வதும் அவசியம்.
  மக்களின் பார்வையில் மக்களின் எதிர்கால நலனை மனதில் வைத்து கூர்மையான பார்வையோடு, சமூகத்தில் நடப்பவற்றை எந்தப் பக்கச்சார்பும் அற்று விமர்சிப்பது அவசியம். அந்த வகையில் ஞாநியின் ஓ! பக்கங்கள் கூர்மையான விமர்சனங்கள். நேர்மையான பார்வைகள். கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து விகடன் வாசகர்களுடன் தொடர்பில் இருந்து வருபவர் ஞாநி.

  ஆனந்த விகடன் வாசகர்களின் பேராதரவுடன் தொடர்ந்து வெளியான‌ ஞாநியின் ஓ! பக்கங்களில் இருந்து வெளிவந்த நூல்களில் இது இரண்டாம் தொகுப்பு.

  ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஓ! பக்கங்கள் வாசகர்களின் விசேஷ கவனத்தையும் அபிமானத்தையும் பெற்றன. காரணம், எந்த விஷயத்தையும் அவர் பார்க்கும் வித்தியாசமான கோணமும், தன் கருத்தைத் தயக்கமின்றி, வெளிப்படையாக அதே சமயம் நாகரிகமாக அவர் தெரிவிக்கும் அணுகுமுறையும்தான்.

  அதனால்தான் சமூகம், பண்பாடு, அரசியல் பற்றியெல்லாம் அவருடைய கருத்துக்களுடன் உடன்படாத வாசகர்கள்கூட, ஒரு விஷயத்தில் ஞாநியின் கருத்து என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட எழுத்துக்களின் தொகுப்பை சுவாசிக்க‌ விரும்பும் வாச‌க‌ அன்ப‌ர்க‌ளுக்கு இந்நூல் 'ஆக்ஸிஜன்".

 • This book O!Pakkangal (part 2) is written by Gnani and published by Vikatan Prasuram.
  இந்த நூல் ஓ! பக்கங்கள் (பாகம் 2), ஞாநி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, O!Pakkangal (part 2), ஓ! பக்கங்கள் (பாகம் 2), ஞாநி, Gnani, Aarasiyal, அரசியல் , Gnani Aarasiyal,ஞாநி அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Gnani books, buy Vikatan Prasuram books online, buy O!Pakkangal (part 2) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

ஆசிரியரின் (ஞாநி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஓ பக்கங்கள் 2007 - O… Pakkangal 2007!

ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

ஓ பக்கங்கள்

நெருப்பு மலர்கள் - Neruppu Malargal

ஓஹோ பக்கங்கள் - Oh'Hoa Pakkankal (Essays)

ஓ பக்கங்கள் 2008

என் வாழ்க்கை என் கையில்

அறிந்தும் அறியாமலும் (நம்மைப்பற்றி நமக்காக)

அசோகமித்ரனின் படைப்புலகம்

அறிந்தும் அறியாமலும்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


தெற்கும் வாழ்கிறது ஊகோ சாவேஸ் பேருரைகள்

இலங்கை இறுதி யுத்தம் - Ilangai Irudhi Yudham

வெல்லும் சொல் - Vellum Sol

பிளேட்டோவின் அரசியல் - Platovin arasiyal

ரஷ்ய உளவுத் துறை KGB - KGB Russia Ulavuthurai

சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு (மகாத்மா முதல் மன்மோகன் வரை)

குடிஅரசு தொகுதி (26) - 1939 (1) - Kudiyarasu Thokudhi (26) - 1939 (1)

2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு - 2011: Sarvathikarathilirundu Jananayagathuku

அமெரிக்கர்கள் பார்வையில் முதல்வர் அண்ணா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அரசியல் வரலாறு - Arasiyal varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி - Noei Theerkkum Arputha Reiki

சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் - Sundi Ilukkum Super Samayal

முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ? - Mullivaikal Uyirum Udalumaga...Veelvenendru Ninaithaya?

மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

நினைத்தால் நிம்மதி - Ninaithaal Nimmathi

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

தவிக்குதே தவிக்குதே - Thavikuthe Thavikuthe

விகடன் இயர் புக் 2015

நீங்கள் கேட்டவை பாகம்-2 - Neengal Ketavai Part 2

கிருஷ்ணவேணி - Krishnaveni

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk