book

வடலூரார் வாய்மொழி

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாமி. சிதம்பரனார்
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :151
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

பண்டைத் தமிழ் நூல்களைப் படிப்போர். தமிழர்கள் காலத்துக்குக் காலம் எவ்வாறு முன்னேறி வந்திருக்கின்றனர் என்பதைக் காண்பார்கள். அரசியல், சமுதாயம், பழக்க வழக்கங்கள், கொள்கைகள், வாழ்க்கை முறைகள் இவைகளிலே மக்கள் முன்னேறி வருவதுதான் இயல்பு. இந்த இயல்பைப் பண்டை இலக்கியங்கள் காட்டுகின்றன. இத்தகைய இயற்கை முன்னேற்றத்தை ஒட்டியே இராமலிங்கரின் கருத்துகளும் கொள்கைகளும் வளர்ந்திருக்கின்றன. இவ்வுண்மையை அவரது ஆறாந்திருமுறைப் பாடல்களைப் படிப்போர் அறியலாம். அவைகளை எடுத்துக் காட்டுவதே 'வடலூரார் வாய்மொழி' என்னும் இப் புத்தகத்தின் நோக்கமாகும்.